Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Deuteronomy 4:5 in Tamil

ആവർത്തനം 4:5 Bible Deuteronomy Deuteronomy 4

உபாகமம் 4:5
நீங்கள் சுதந்தரித்துக்கொள்ளும்படி பிரவேசிக்கும் தேசத்திலே நீங்கள் கைக்கொள்ளும்பொருட்டு, என் தேவனாகிய கர்த்தர் எனக்குக் கற்பித்தபடியே, நான் உங்களுக்குக் கட்டளைகளையும் நியாயங்களையும் போதித்தேன்.

Tamil Indian Revised Version
நீங்கள் சொந்தமாக்கிக்கொள்ளும்படி நுழையும் தேசத்தில் நீங்கள் கைக்கொள்ளும்பொருட்டு, என் தேவனாகிய கர்த்தர் எனக்குக் கற்பித்தபடியே, நான் உங்களுக்குக் கட்டளைகளையும் நியாயங்களையும் போதித்தேன்.

Tamil Easy Reading Version
“என் தேவனாகிய கர்த்தர் எனக்கிட்ட கட்டளையின்படி உங்களுக்கு கட்டளைகளையும், நியாயங்களையும் போதித்தேன். நீங்கள் நுழையவும் வசப்படுத்தவும் தயாராகவுள்ள எந்த நாட்டிலும் அச்சட்டங்களுக்கு நீங்கள் கீழ்ப்படிய வேண்டுமென்பதற்காகவே நான் அவற்றைப் போதித்தேன்,

Thiru Viviliam
நம் கடவுளாகிய ஆண்டவரின் கட்டளைப்படியே நியமங்களையும் முறைமைகளையும் உங்களுக்குக் கற்றுத் தருகிறேன். எனவே, நீங்கள் போய் உரிமையாக்கிக் கொள்ளும் நாட்டில் அவற்றைப் பின்பற்ற வேண்டும்.

Deuteronomy 4:4Deuteronomy 4Deuteronomy 4:6

King James Version (KJV)
Behold, I have taught you statutes and judgments, even as the LORD my God commanded me, that ye should do so in the land whither ye go to possess it.

American Standard Version (ASV)
Behold, I have taught you statutes and ordinances, even as Jehovah my God commanded me, that ye should do so in the midst of the land whither ye go in to possess it.

Bible in Basic English (BBE)
I have been teaching you laws and decisions, as I was ordered to do by the Lord my God, so that you might keep them in the land to which you are going to take it for your heritage.

Darby English Bible (DBY)
See, I have taught you statutes and ordinances, even as Jehovah my God commanded me, that ye may do so in the land into which ye enter to possess it.

Webster’s Bible (WBT)
Behold, I have taught you statutes, and judgments, even as the LORD my God commanded me, that ye should do so in the land whither ye go to possess it.

World English Bible (WEB)
Behold, I have taught you statutes and ordinances, even as Yahweh my God commanded me, that you should do so in the midst of the land where you go in to possess it.

Young’s Literal Translation (YLT)
`See, I have taught you statutes and judgments, as Jehovah my God hath commanded me — to do so, in the midst of the land whither ye are going in to possess it;

உபாகமம் Deuteronomy 4:5
நீங்கள் சுதந்தரித்துக்கொள்ளும்படி பிரவேசிக்கும் தேசத்திலே நீங்கள் கைக்கொள்ளும்பொருட்டு, என் தேவனாகிய கர்த்தர் எனக்குக் கற்பித்தபடியே, நான் உங்களுக்குக் கட்டளைகளையும் நியாயங்களையும் போதித்தேன்.
Behold, I have taught you statutes and judgments, even as the LORD my God commanded me, that ye should do so in the land whither ye go to possess it.

Behold,
רְאֵ֣ה׀rĕʾēreh-A
I
have
taught
לִמַּ֣דְתִּיlimmadtîlee-MAHD-tee
you
statutes
אֶתְכֶ֗םʾetkemet-HEM
and
judgments,
חֻקִּים֙ḥuqqîmhoo-KEEM
as
even
וּמִשְׁפָּטִ֔יםûmišpāṭîmoo-meesh-pa-TEEM
the
Lord
כַּֽאֲשֶׁ֥רkaʾăšerka-uh-SHER
my
God
צִוַּ֖נִיṣiwwanîtsee-WA-nee
commanded
יְהוָ֣הyĕhwâyeh-VA
do
should
ye
that
me,
אֱלֹהָ֑יʾĕlōhāyay-loh-HAI
so
לַֽעֲשׂ֣וֹתlaʿăśôtla-uh-SOTE
in
כֵּ֔ןkēnkane
the
land
בְּקֶ֣רֶבbĕqerebbeh-KEH-rev
whither
הָאָ֔רֶץhāʾāreṣha-AH-rets

אֲשֶׁ֥רʾăšeruh-SHER
ye
אַתֶּ֛םʾattemah-TEM
go
בָּאִ֥יםbāʾîmba-EEM
to
possess
שָׁ֖מָּהšāmmâSHA-ma
it.
לְרִשְׁתָּֽהּ׃lĕrištāhleh-reesh-TA

உபாகமம் 4:5 in English

neengal Suthanthariththukkollumpati Piravaesikkum Thaesaththilae Neengal Kaikkollumporuttu, En Thaevanaakiya Karththar Enakkuk Karpiththapatiyae, Naan Ungalukkuk Kattalaikalaiyum Niyaayangalaiyum Pothiththaen.


Tags நீங்கள் சுதந்தரித்துக்கொள்ளும்படி பிரவேசிக்கும் தேசத்திலே நீங்கள் கைக்கொள்ளும்பொருட்டு என் தேவனாகிய கர்த்தர் எனக்குக் கற்பித்தபடியே நான் உங்களுக்குக் கட்டளைகளையும் நியாயங்களையும் போதித்தேன்
Deuteronomy 4:5 in Tamil Concordance Deuteronomy 4:5 in Tamil Interlinear Deuteronomy 4:5 in Tamil Image

Read Full Chapter : Deuteronomy 4