உபாகமம் 34:5
அப்படியே கர்த்தரின் தாசனாகிய மோசே மோவாப் தேசமான அவ்விடத்திலே கர்த்தருடைய வார்த்தையின்படியே மரித்தான்.
Tamil Indian Revised Version
அப்படியே கர்த்தரின் தாசனாகிய மோசே மோவாப் தேசமான அந்த இடத்திலே கர்த்தருடைய வார்த்தையின்படியே மரணமடைந்தான்.
Tamil Easy Reading Version
பின்னர் கர்த்தருடைய தாசனாகிய மோசே மோவாப் நாட்டில் மரித்தான். கர்த்தர் மோசேயிடம் இவை நிகழும் என்று சொல்லியிருந்தார்.
Thiru Viviliam
எனவே, ஆண்டவர் கூறியபடியே, அவர்தம் ஊழியர் மோசே மோவாபு நாட்டில் இறந்தார்.
King James Version (KJV)
So Moses the servant of the LORD died there in the land of Moab, according to the word of the LORD.
American Standard Version (ASV)
So Moses the servant of Jehovah died there in the land of Moab, according to the word of Jehovah.
Bible in Basic English (BBE)
So death came to Moses, the servant of the Lord, there in the land of Moab, as the Lord had said.
Darby English Bible (DBY)
And Moses the servant of Jehovah died there in the land of Moab, according to the word of Jehovah.
Webster’s Bible (WBT)
So Moses the servant of the LORD died there in the land of Moab, according to the word of the LORD.
World English Bible (WEB)
So Moses the servant of Yahweh died there in the land of Moab, according to the word of Yahweh.
Young’s Literal Translation (YLT)
And Moses, servant of the Lord, dieth there, in the land of Moab, according to the command of Jehovah;
உபாகமம் Deuteronomy 34:5
அப்படியே கர்த்தரின் தாசனாகிய மோசே மோவாப் தேசமான அவ்விடத்திலே கர்த்தருடைய வார்த்தையின்படியே மரித்தான்.
So Moses the servant of the LORD died there in the land of Moab, according to the word of the LORD.
| So Moses | מֹשֶׁ֧ה | mōše | moh-SHEH |
| the servant | עֶֽבֶד | ʿebed | EH-ved |
| of the Lord | יְהוָ֛ה | yĕhwâ | yeh-VA |
| died | וַיָּ֨מָת | wayyāmot | va-YA-mote |
| there | שָׁ֜ם | šām | shahm |
| in the land | בְּאֶ֥רֶץ | bĕʾereṣ | beh-EH-rets |
| of Moab, | מוֹאָ֖ב | môʾāb | moh-AV |
| according to | עַל | ʿal | al |
| the word | פִּ֥י | pî | pee |
| of the Lord. | יְהוָֽה׃ | yĕhwâ | yeh-VA |
Cross Reference
யோசுவா 1:1
கர்த்தருடைய தாசனாகிய மோசே மரித்தபின்பு, கர்த்தர் மோசேயின் ஊழியக்காரனான நூனின் குமாரன் யோசுவாவை நோக்கி:
உபாகமம் 32:50
நீங்கள் சீன் வனாந்தரத்திலுள்ள காதேசிலே மேரிபாவின் தண்ணீர் சமீபத்தில் இஸ்ரவேல் புத்திரருக்குள்ளே என்னைப் பரிசுத்தம்பண்ணாமல், அவர்கள் நடுவே என் கட்டளைகளை மீறினதினாலே,
வெளிப்படுத்தின விசேஷம் 15:3
அவர்கள் தேவனுடைய ஊழியக்காரனாகிய மோசேயின் பாட்டையும் ஆட்டுக்குட்டியானவருடைய பாட்டையும் பாடி: சர்வவல்லமையுள்ள தேவனாகிய கர்த்தாவே, தேவரீருடைய கிரியைகள் மகத்துவமும் ஆச்சரியமுமானவைகள்; பரிசுத்தவான்களின் ராஜாவே, தேவரீருடைய வழிகள் நீதியும் சத்தியமுமானவைகள்.
2 பேதுரு 1:1
நம்முடைய தேவனும் இரட்சகருமாயிருக்கிற இயேசுகிறிஸ்துவினுடைய நீதியால் எங்களைப்போல அருமையான விசுவாசத்தைப் பெற்றவர்களுக்கு, இயேசுகிறிஸ்துவின் ஊழியக்காரனும் அப்போஸ்தலனுமாகிய சீமோன் பேதுரு எழுதுகிறதாவது:
எபிரெயர் 3:3
வீட்டை உண்டுபண்ணினவன் வீட்டைப்பார்க்கிலும் அதிக கனத்திற்குரியவனாயிருக்கிறான்; அதுபோல மோசேயைப்பார்க்கிலும் இவர் அதிக மகிமைக்குப் பாத்திராயிருக்கிறார்.
2 தீமோத்தேயு 2:25
பிசாசானவனுடைய இச்சையின்படி செய்ய அவனால் பிடிபட்டிருக்கிற அவர்கள் மறுபடியும் மயக்கந்தெளிந்து அவன் கண்ணிக்கு நீங்கத்தக்கதாகவும், சாந்தமாய் அவர்களுக்கு உபதேசிக்கவேண்டும்.
யோவான் 8:35
அடிமையானவன் என்றைக்கும் வீட்டிலே நிலைத்திரான்; குமாரன் என்றைக்கும் நிலைத்திருக்கிறார்.
மல்கியா 4:4
ஓரேபிலே இஸ்ரவேலரெல்லாருக்காகவும் என் தாசனாகிய மோசேக்கு நான் கற்பித்த நியாயப்பிரமாணமாகிய கட்டளைகளையும் நியாயங்களையும் நினையுங்கள்.
உபாகமம் 31:14
பின்பு கர்த்தர் மோசேயை நோக்கி: இதோ, நீ மரிக்குங்காலம் சமீபித்திருக்கிறது; நான் யோசுவாவுக்குக் கட்டளைகொடுக்கும்படி, அவனை அழைத்துக்கொண்டு, ஆசரிப்புக் கூடாரத்தில் வந்து நில்லுங்கள் என்றார்; அப்படியே மோசேயும் யோசுவாவும் போய், ஆசரிப்புக் கூடாரத்தில் நின்றார்கள்.
எண்ணாகமம் 12:7
என் தாசனாகிய மோசேயோ அப்படிப்பட்டவன் அல்ல, என் வீட்டில் எங்கும் அவன் உண்மையுள்ளவன்.
Tags அப்படியே கர்த்தரின் தாசனாகிய மோசே மோவாப் தேசமான அவ்விடத்திலே கர்த்தருடைய வார்த்தையின்படியே மரித்தான்
Deuteronomy 34:5 in Tamil Concordance Deuteronomy 34:5 in Tamil Interlinear Deuteronomy 34:5 in Tamil Image