உபாகமம் 3:20
ஆனாலும் கர்த்தர் உங்களை இளைப்பாறப்பண்ணினதுபோல, உங்கள் சகோதரரையும் இளைப்பாறப்பண்ணி, யோர்தானுக்கு அப்புறத்தில் உங்கள் தேவனாகிய கர்த்தர் கொடுக்கிற தேசத்தைச் சுதந்தரித்துக்கொள்ளுமட்டும் நீங்கள் இருந்து, பின்பு அவரவர் நான் உங்களுக்குக் கொடுத்த உங்கள் சுதந்தரத்துக்குத் திரும்புவீர்களாக என்றேன்.
Tamil Indian Revised Version
ஆனாலும் கர்த்தர் உங்களை இளைப்பாறச்செய்ததுபோல, உங்களுடைய சகோதரர்களையும் இளைப்பாறச்செய்து, யோர்தானுக்கு அப்புறத்தில் உங்கள் தேவனாகிய கர்த்தர் கொடுக்கிற தேசத்தைச் சொந்தமாக்கிக்கொள்ளும்வரை நீங்கள் இருந்து, பின்பு அவரவர் நான் உங்களுக்குக் கொடுத்த உங்களுடைய இடத்திற்குத் திரும்புவீர்களாக என்றேன்.
Tamil Easy Reading Version
ஆனால் உங்கள் உறவினரான மற்ற இஸ்ரவேலருக்கு கர்த்தர் யோர்தான் நதியின் மறுபுறம் வசிப்பதற்காக நிலங்களை வழங்கும் வரையிலும் நீங்கள் அவர்களுக்கு உதவி செய்ய வேண்டும். உங்களுக்குத் தந்ததைப் போலவே, கர்த்தர் அவர்களுக்கும் அங்கு அமைதியைத் தருகிறவரையிலும் அவர்களுக்கு உதவுங்கள். பின் நான் உங்களுக்குத் தந்துள்ள இந்நிலப் பகுதிக்கு நீங்கள் திரும்பி வரலாம்.’
Thiru Viviliam
ஆண்டவர் உங்களுக்கு அமைதி அளித்ததுபோல், உங்கள் சகோதரருக்கும் அமைதி அளிப்பர். உங்கள் கடவுளாகிய ஆண்டவர், யோர்தானுக்கு மேற்கே அவர்களுக்குக் கொடுக்கும் நாட்டை அவர்கள் உரிமையாக்கிக் கொள்ளும் வரையிலும் நீங்கள் இருங்கள். பின்னர், நான் உங்கள் ஒவ்வொருவருக்கும் கொடுத்துள்ள உரிமைப் பகுதிக்குத் திரும்பலாம்.’
King James Version (KJV)
Until the LORD have given rest unto your brethren, as well as unto you, and until they also possess the land which the LORD your God hath given them beyond Jordan: and then shall ye return every man unto his possession, which I have given you.
American Standard Version (ASV)
until Jehovah give rest unto your brethren, as unto you, and they also possess the land which Jehovah your God giveth them beyond the Jordan: then shall ye return every man unto his possession, which I have given you.
Bible in Basic English (BBE)
Till the Lord has given rest to your brothers as to you, and till they have taken for themselves the land which the Lord your God is giving them on the other side of Jordan: then you may go back, every man of you, to the heritage which I have given you.
Darby English Bible (DBY)
until Jehovah give rest to your brethren, as well as to you, and they also take possession of the land that Jehovah your God giveth them beyond the Jordan; then shall ye return, each man to his possession, which I have given you.
Webster’s Bible (WBT)
Until the LORD shall have given rest to your brethren, as well as to you, and until they also possess the land which the LORD your God hath given them beyond Jordan: and then shall ye return every man to his possession which I have given you.
World English Bible (WEB)
until Yahweh give rest to your brothers, as to you, and they also possess the land which Yahweh your God gives them beyond the Jordan: then shall you return every man to his possession, which I have given you.
Young’s Literal Translation (YLT)
till that Jehovah give rest to your brethren like yourselves, and they also have possessed the land which Jehovah your God is giving to them beyond the Jordan, then ye have turned back each to his possession, which I have given to you.
உபாகமம் Deuteronomy 3:20
ஆனாலும் கர்த்தர் உங்களை இளைப்பாறப்பண்ணினதுபோல, உங்கள் சகோதரரையும் இளைப்பாறப்பண்ணி, யோர்தானுக்கு அப்புறத்தில் உங்கள் தேவனாகிய கர்த்தர் கொடுக்கிற தேசத்தைச் சுதந்தரித்துக்கொள்ளுமட்டும் நீங்கள் இருந்து, பின்பு அவரவர் நான் உங்களுக்குக் கொடுத்த உங்கள் சுதந்தரத்துக்குத் திரும்புவீர்களாக என்றேன்.
Until the LORD have given rest unto your brethren, as well as unto you, and until they also possess the land which the LORD your God hath given them beyond Jordan: and then shall ye return every man unto his possession, which I have given you.
Until | עַ֠ד | ʿad | ad |
אֲשֶׁר | ʾăšer | uh-SHER | |
the Lord | יָנִ֨יחַ | yānîaḥ | ya-NEE-ak |
have given rest | יְהוָ֥ה׀ | yĕhwâ | yeh-VA |
brethren, your unto | לַֽאֲחֵיכֶם֮ | laʾăḥêkem | la-uh-hay-HEM |
they until and you, unto as well as | כָּכֶם֒ | kākem | ka-HEM |
also | וְיָֽרְשׁ֣וּ | wĕyārĕšû | veh-ya-reh-SHOO |
possess | גַם | gam | ɡahm |
הֵ֔ם | hēm | hame | |
the land | אֶת | ʾet | et |
which | הָאָ֕רֶץ | hāʾāreṣ | ha-AH-rets |
Lord the | אֲשֶׁ֨ר | ʾăšer | uh-SHER |
your God | יְהוָ֧ה | yĕhwâ | yeh-VA |
hath given | אֱלֹֽהֵיכֶ֛ם | ʾĕlōhêkem | ay-loh-hay-HEM |
beyond them | נֹתֵ֥ן | nōtēn | noh-TANE |
Jordan: | לָהֶ֖ם | lāhem | la-HEM |
return ye shall then and | בְּעֵ֣בֶר | bĕʿēber | beh-A-ver |
every man | הַיַּרְדֵּ֑ן | hayyardēn | ha-yahr-DANE |
possession, his unto | וְשַׁבְתֶּ֗ם | wĕšabtem | veh-shahv-TEM |
which | אִ֚ישׁ | ʾîš | eesh |
I have given | לִֽירֻשָּׁת֔וֹ | lîruššātô | lee-roo-sha-TOH |
you. | אֲשֶׁ֥ר | ʾăšer | uh-SHER |
נָתַ֖תִּי | nātattî | na-TA-tee | |
לָכֶֽם׃ | lākem | la-HEM |
உபாகமம் 3:20 in English
Tags ஆனாலும் கர்த்தர் உங்களை இளைப்பாறப்பண்ணினதுபோல உங்கள் சகோதரரையும் இளைப்பாறப்பண்ணி யோர்தானுக்கு அப்புறத்தில் உங்கள் தேவனாகிய கர்த்தர் கொடுக்கிற தேசத்தைச் சுதந்தரித்துக்கொள்ளுமட்டும் நீங்கள் இருந்து பின்பு அவரவர் நான் உங்களுக்குக் கொடுத்த உங்கள் சுதந்தரத்துக்குத் திரும்புவீர்களாக என்றேன்
Deuteronomy 3:20 in Tamil Concordance Deuteronomy 3:20 in Tamil Interlinear Deuteronomy 3:20 in Tamil Image
Read Full Chapter : Deuteronomy 3