உபாகமம் 22:6
வழியருகே ஒரு மரத்திலாவது தரையிலாவது குஞ்சுகளாயினும் முட்டைகளாயினுமுள்ள ஒரு குருவிக்கூடு உனக்குத்தென்படும்போது, தாயானது குஞ்சுகளின்மேலாவது முட்டைகளின்மேலாவது அடைகாத்துக்கொண்டிருந்தால், நீ குஞ்சுகளோடே தாயையும் பிடிக்கலாகாது.
Tamil Indian Revised Version
வழியருகே ஒரு மரத்திலோ தரையிலோ குஞ்சுகளாவது முட்டைகளாவது உள்ள ஒரு குருவிக்கூட்டை நீ பார்க்கும்போது, தாயானது குஞ்சுகளின் மேலாவது முட்டைகளின் மேலாவது அடைகாத்துக்கொண்டிருந்தால், நீ குஞ்சுகளுடன் தாயையும் பிடிக்கக்கூடாது.
Tamil Easy Reading Version
“பாதைவழியே நீங்கள் நடந்து செல்லும்போது மரத்தில் அல்லது தரையில் ஏதேனும் ஒரு பறவைக் கூட்டைக் கண்டால், அதில் தாய்ப்பறவையானது தன் குஞ்சுகளையாவது, முட்டைகளையாவது அடைகாப்பதைக் கண்டால், நீங்கள் அந்தத் தாய்ப் பறவையை அதன் குஞ்சுகளைவிட்டு பிரிக்கக் கூடாது.
Thiru Viviliam
வழியோரமாய், மரத்திலோ தரையிலோ, குஞ்சுகள் அல்லது முட்டைகள் உள்ள பறவைக்கூட்டையும், அந்தக் குஞ்சுகள் அல்லது முட்டைகள்மேல் தாய் உட்கார்ந்து கொண்டிருப்பதையும் கண்டால், குஞ்சுகளோடு தாயைப் பிடிக்காதே.
King James Version (KJV)
If a bird’s nest chance to be before thee in the way in any tree, or on the ground, whether they be young ones, or eggs, and the dam sitting upon the young, or upon the eggs, thou shalt not take the dam with the young:
American Standard Version (ASV)
If a bird’s nest chance to be before thee in the way, in any tree or on the ground, with young ones or eggs, and the dam sitting upon the young, or upon the eggs, thou shalt not take the dam with the young:
Bible in Basic English (BBE)
If by chance you see a place which a bird has made for itself in a tree or on the earth, with young ones or eggs, and the mother bird seated on the young ones or on the eggs, do not take the mother bird with the young:
Darby English Bible (DBY)
If a bird’s nest chance to be before thee in the way, in any tree, or upon the ground, with young or with eggs, and the dam sitting upon the young or upon the eggs, thou shalt not take the dam with the young:
Webster’s Bible (WBT)
If a bird’s nest shall chance to be before thee in the way on any tree, or on the ground, whether with young ones, or eggs, and the dam sitting upon the young, or upon the eggs, thou shalt not take the dam with the young:
World English Bible (WEB)
If a bird’s nest chance to be before you in the way, in any tree or on the ground, with young ones or eggs, and the hen sitting on the young, or on the eggs, you shall not take the hen with the young:
Young’s Literal Translation (YLT)
`When a bird’s nest cometh before thee in the way, in any tree, or on the earth, brood or eggs, and the mother sitting on the brood or on the eggs, thou dost not take the mother with the young ones;
உபாகமம் Deuteronomy 22:6
வழியருகே ஒரு மரத்திலாவது தரையிலாவது குஞ்சுகளாயினும் முட்டைகளாயினுமுள்ள ஒரு குருவிக்கூடு உனக்குத்தென்படும்போது, தாயானது குஞ்சுகளின்மேலாவது முட்டைகளின்மேலாவது அடைகாத்துக்கொண்டிருந்தால், நீ குஞ்சுகளோடே தாயையும் பிடிக்கலாகாது.
If a bird's nest chance to be before thee in the way in any tree, or on the ground, whether they be young ones, or eggs, and the dam sitting upon the young, or upon the eggs, thou shalt not take the dam with the young:
If | כִּ֣י | kî | kee |
a bird's | יִקָּרֵ֣א | yiqqārēʾ | yee-ka-RAY |
nest | קַן | qan | kahn |
chance | צִפּ֣וֹר׀ | ṣippôr | TSEE-pore |
before be to | לְפָנֶ֡יךָ | lĕpānêkā | leh-fa-NAY-ha |
way the in thee | בַּדֶּ֜רֶךְ | badderek | ba-DEH-rek |
in any | בְּכָל | bĕkāl | beh-HAHL |
tree, | עֵ֣ץ׀ | ʿēṣ | ayts |
or | א֣וֹ | ʾô | oh |
on | עַל | ʿal | al |
the ground, | הָאָ֗רֶץ | hāʾāreṣ | ha-AH-rets |
ones, young be they whether | אֶפְרֹחִים֙ | ʾeprōḥîm | ef-roh-HEEM |
or | א֣וֹ | ʾô | oh |
eggs, | בֵיצִ֔ים | bêṣîm | vay-TSEEM |
dam the and | וְהָאֵ֤ם | wĕhāʾēm | veh-ha-AME |
sitting | רֹבֶ֙צֶת֙ | rōbeṣet | roh-VEH-TSET |
upon | עַל | ʿal | al |
the young, | הָֽאֶפְרֹחִ֔ים | hāʾeprōḥîm | ha-ef-roh-HEEM |
or | א֖וֹ | ʾô | oh |
upon | עַל | ʿal | al |
the eggs, | הַבֵּיצִ֑ים | habbêṣîm | ha-bay-TSEEM |
thou shalt not | לֹֽא | lōʾ | loh |
take | תִקַּ֥ח | tiqqaḥ | tee-KAHK |
the dam | הָאֵ֖ם | hāʾēm | ha-AME |
with | עַל | ʿal | al |
the young: | הַבָּנִֽים׃ | habbānîm | ha-ba-NEEM |
உபாகமம் 22:6 in English
Tags வழியருகே ஒரு மரத்திலாவது தரையிலாவது குஞ்சுகளாயினும் முட்டைகளாயினுமுள்ள ஒரு குருவிக்கூடு உனக்குத்தென்படும்போது தாயானது குஞ்சுகளின்மேலாவது முட்டைகளின்மேலாவது அடைகாத்துக்கொண்டிருந்தால் நீ குஞ்சுகளோடே தாயையும் பிடிக்கலாகாது
Deuteronomy 22:6 in Tamil Concordance Deuteronomy 22:6 in Tamil Interlinear Deuteronomy 22:6 in Tamil Image
Read Full Chapter : Deuteronomy 22