Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Deuteronomy 22:2 in Tamil

ಧರ್ಮೋಪದೇಶಕಾಂಡ 22:2 Bible Deuteronomy Deuteronomy 22

உபாகமம் 22:2
உன் சகோதரன் உனக்குச் சமீபமாயிராமலும் உனக்கு அறிமுகமாயிராமலும் இருந்தால், நீ அதை வீட்டிற்குக் கொண்டுபோய், அதை உன் சகோதரன் தேடிவருமட்டும் உன்னிடத்திலேவைத்து, அவனுக்குத் திரும்பக் கொடுக்கக்கடவாய்.

Tamil Indian Revised Version
உன் சகோதரன் உனக்குச் சமீபமாயிராமலும், உனக்கு அறிமுகமாயிராமலும் இருந்தால், நீ அதை உன் வீட்டிற்குக் கொண்டுபோய், அதை உன் சகோதரன் தேடிவரும்வரை உன்னிடத்திலே வைத்து, அவனுக்குத் திரும்பக் கொடுக்கக்கடவாய்.

Tamil Easy Reading Version
ஒரு வேளை, அதன் சொந்தக்காரர் உங்களுக்கு அருகில் குடியில்லாதவராகவோ, அல்லது உங்களுக்கு அறிமுகமில்லாதவராகவோ இருந்தால் நீங்கள் அதை உங்கள் வீட்டுக்குக் கொண்டுசென்று, உரியவர் தேடிவரும்வரை உங்களிடமே வைத்திருந்து அவரிடம் திரும்பக் கொடுக்க வேண்டும்.

Thiru Viviliam
உனக்கு அடுத்திருப்பவன் உன்னிடமிருந்து வெகு தொலையில் இருந்தால், அல்லது அவன் யாரென்று நீ அறியாதிருந்தால், அதை உன் வீட்டுக்குள் கொண்டுபோய் உன்னோடு வைத்துக்கொள். உனக்கு அடுத்திருப்பவன் அதைத் தேடி வரும்பொழுது அதை அவனிடம் திரும்பக் கொடு.

Deuteronomy 22:1Deuteronomy 22Deuteronomy 22:3

King James Version (KJV)
And if thy brother be not nigh unto thee, or if thou know him not, then thou shalt bring it unto thine own house, and it shall be with thee until thy brother seek after it, and thou shalt restore it to him again.

American Standard Version (ASV)
And if thy brother be not nigh unto thee, or if thou know him not, then thou shalt bring it home to thy house, and it shall be with thee until thy brother seek after it, and thou shalt restore it to him.

Bible in Basic English (BBE)
If their owner is not near, or if you are not certain who he is, then take the beast to your house and keep it till its owner comes in search of it, and then you are to give it back to him.

Darby English Bible (DBY)
And if thy brother be not near unto thee, and thou know him not, then thou shalt bring it unto thy house, and it shall be with thee until thy brother seek after it, and thou shalt restore it unto him.

Webster’s Bible (WBT)
And if thy brother shall not be nigh to thee, or if thou shalt not know him, then thou shalt bring it to thy own house, and it shall be with thee until thy brother shall seek after it, and thou shalt restore it to him again.

World English Bible (WEB)
If your brother isn’t near to you, or if you don’t know him, then you shall bring it home to your house, and it shall be with you until your brother seek after it, and you shall restore it to him.

Young’s Literal Translation (YLT)
and if thy brother `is’ not near unto thee, and thou hast not known him, then thou hast removed it unto the midst of thy house, and it hath been with thee till thy brother seek it, and thou hast given it back to him;

உபாகமம் Deuteronomy 22:2
உன் சகோதரன் உனக்குச் சமீபமாயிராமலும் உனக்கு அறிமுகமாயிராமலும் இருந்தால், நீ அதை வீட்டிற்குக் கொண்டுபோய், அதை உன் சகோதரன் தேடிவருமட்டும் உன்னிடத்திலேவைத்து, அவனுக்குத் திரும்பக் கொடுக்கக்கடவாய்.
And if thy brother be not nigh unto thee, or if thou know him not, then thou shalt bring it unto thine own house, and it shall be with thee until thy brother seek after it, and thou shalt restore it to him again.

And
if
וְאִםwĕʾimveh-EEM
thy
brother
לֹ֨אlōʾloh
not
be
קָר֥וֹבqārôbka-ROVE
nigh
אָחִ֛יךָʾāḥîkāah-HEE-ha
unto
אֵלֶ֖יךָʾēlêkāay-LAY-ha
know
thou
if
or
thee,
וְלֹ֣אwĕlōʾveh-LOH
him
not,
יְדַעְתּ֑וֹyĕdaʿtôyeh-da-TOH
bring
shalt
thou
then
וַֽאֲסַפְתּוֹ֙waʾăsaptôva-uh-sahf-TOH
it
unto
אֶלʾelel

תּ֣וֹךְtôktoke
house,
own
thine
בֵּיתֶ֔ךָbêtekābay-TEH-ha
and
it
shall
be
וְהָיָ֣הwĕhāyâveh-ha-YA
with
עִמְּךָ֗ʿimmĕkāee-meh-HA
thee
until
עַ֣דʿadad
thy
brother
דְּרֹ֤שׁdĕrōšdeh-ROHSH
after
seek
אָחִ֙יךָ֙ʾāḥîkāah-HEE-HA
restore
shalt
thou
and
it,
אֹת֔וֹʾōtôoh-TOH
it
to
him
again.
וַהֲשֵֽׁבֹת֖וֹwahăšēbōtôva-huh-shay-voh-TOH
לֽוֹ׃loh

உபாகமம் 22:2 in English

un Sakotharan Unakkuch Sameepamaayiraamalum Unakku Arimukamaayiraamalum Irunthaal, Nee Athai Veettirkuk Konndupoy, Athai Un Sakotharan Thaetivarumattum Unnidaththilaevaiththu, Avanukkuth Thirumpak Kodukkakkadavaay.


Tags உன் சகோதரன் உனக்குச் சமீபமாயிராமலும் உனக்கு அறிமுகமாயிராமலும் இருந்தால் நீ அதை வீட்டிற்குக் கொண்டுபோய் அதை உன் சகோதரன் தேடிவருமட்டும் உன்னிடத்திலேவைத்து அவனுக்குத் திரும்பக் கொடுக்கக்கடவாய்
Deuteronomy 22:2 in Tamil Concordance Deuteronomy 22:2 in Tamil Interlinear Deuteronomy 22:2 in Tamil Image

Read Full Chapter : Deuteronomy 22