உபாகமம் 18:7
அங்கே கர்த்தருடைய சந்நிதியில் நிற்கும் லேவியராகிய தன் எல்லாச் சகோதரரைப்போலும் தன் தேவனாகிய கர்த்தரின் நாமத்தை முன்னிட்டு ஊழியஞ்செய்வான்.
Tamil Indian Revised Version
அங்கே கர்த்தருடைய சந்நிதியில் நிற்கும் லேவியர்களாகிய தன் எல்லா சகோதரர்களைப்போலவும் தன் தேவனாகிய கர்த்தரின் நாமத்தை முன்னிட்டு ஊழியம்செய்வான்.
Tamil Easy Reading Version
அங்கே தேவாலயத்தில் பணியாற்றுகின்ற மற்ற லேவியரான சகோதரனைப்போல் இந்த லேவியனும், அவனது தேவனாகிய கர்த்தருடைய நாமத்தில் அங்கே சேவை செய்யலாம்.
Thiru Viviliam
அங்கே ஆண்டவரின் முன்னிலையில் ஊழியம் செய்யும் லேவியராகிய தன் சகோதரரைப் போல, அவனும் கடவுளாகிய ஆண்டவர் பெயரால் ஊழியம் செய்வான்.
King James Version (KJV)
Then he shall minister in the name of the LORD his God, as all his brethren the Levites do, which stand there before the LORD.
American Standard Version (ASV)
then he shall minister in the name of Jehovah his God, as all his brethren the Levites do, who stand there before Jehovah.
Bible in Basic English (BBE)
Then he will do the work of a priest in the name of the Lord his God, with all his brothers the Levites who are there before the Lord.
Darby English Bible (DBY)
and shall serve in the name of Jehovah his God, as all his brethren the Levites that stand there before Jehovah,
Webster’s Bible (WBT)
Then he shall minister in the name of the LORD his God, as all his brethren the Levites do, who stand there before the LORD.
World English Bible (WEB)
then he shall minister in the name of Yahweh his God, as all his brothers the Levites do, who stand there before Yahweh.
Young’s Literal Translation (YLT)
then he hath ministered in the name of Jehovah his God, like all his brethren, the Levites, who are standing there before Jehovah,
உபாகமம் Deuteronomy 18:7
அங்கே கர்த்தருடைய சந்நிதியில் நிற்கும் லேவியராகிய தன் எல்லாச் சகோதரரைப்போலும் தன் தேவனாகிய கர்த்தரின் நாமத்தை முன்னிட்டு ஊழியஞ்செய்வான்.
Then he shall minister in the name of the LORD his God, as all his brethren the Levites do, which stand there before the LORD.
Then he shall minister | וְשֵׁרֵ֕ת | wĕšērēt | veh-shay-RATE |
name the in | בְּשֵׁ֖ם | bĕšēm | beh-SHAME |
of the Lord | יְהוָ֣ה | yĕhwâ | yeh-VA |
his God, | אֱלֹהָ֑יו | ʾĕlōhāyw | ay-loh-HAV |
all as | כְּכָל | kĕkāl | keh-HAHL |
his brethren | אֶחָיו֙ | ʾeḥāyw | eh-hav |
the Levites | הַלְוִיִּ֔ם | halwiyyim | hahl-vee-YEEM |
stand which do, | הָעֹֽמְדִ֥ים | hāʿōmĕdîm | ha-oh-meh-DEEM |
there | שָׁ֖ם | šām | shahm |
before | לִפְנֵ֥י | lipnê | leef-NAY |
the Lord. | יְהוָֽה׃ | yĕhwâ | yeh-VA |
உபாகமம் 18:7 in English
Tags அங்கே கர்த்தருடைய சந்நிதியில் நிற்கும் லேவியராகிய தன் எல்லாச் சகோதரரைப்போலும் தன் தேவனாகிய கர்த்தரின் நாமத்தை முன்னிட்டு ஊழியஞ்செய்வான்
Deuteronomy 18:7 in Tamil Concordance Deuteronomy 18:7 in Tamil Interlinear Deuteronomy 18:7 in Tamil Image
Read Full Chapter : Deuteronomy 18