Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Deuteronomy 13:9 in Tamil

Home Bible Deuteronomy Deuteronomy 13 Deuteronomy 13:9

உபாகமம் 13:9
அவனைக் கொலைசெய்துபோடவேண்டும்; அவனைக் கொலைசெய்வதற்கு, முதல் உன் கையும் பின்பு சகல ஜனத்தின் கையும் அவன்மேல் இருக்கக்கடவது.

Tamil Indian Revised Version
அவனைக் கொலை செய்துவிடவேண்டும்; அவனைக் கொலைசெய்வதற்கு, முதலில் உன் கையும் பின்பு சகல மக்களின் கைகளும் அவன்மேல் இருப்பதாக.

Tamil Easy Reading Version
அதற்குப் பதில் அவனை நீங்கள் கொன்றுவிட வேண்டும்! கற்களால் அவனை அடித்துக் கொல்லுங்கள், அவ்வாறு செய்வதில் நீங்கள் முதன்மையாக இருங்கள். பின் அவன் மரிக்கும்வரை மற்ற எல்லா ஜனங்களும் அவன்மீது கற்களை எறிய வேண்டும். ஏனென்றால் அவன் உங்கள் தேவனாகிய கர்த்தரிடமிருந்து உங்களை விலக்கி இழுக்க முயன்றான். எகிப்தில் அடிமைகளாக இருந்த உங்களை வெளியே கொண்டுவந்த உங்கள் தேவனாகிய கர்த்தரிடமிருந்து உங்களை வெளியே இழுக்க முயற்சி செய்தவன் அவன்

Thiru Viviliam
மாறாக, நீ அவனைக் கொல்வாய். முதலில் உன் கையும், பின்னர் மக்கள் அனைவரின் கைகளும் அவனைக் கொல்வதற்காக அவன்மீது படட்டும்.

Deuteronomy 13:8Deuteronomy 13Deuteronomy 13:10

King James Version (KJV)
But thou shalt surely kill him; thine hand shall be first upon him to put him to death, and afterwards the hand of all the people.

American Standard Version (ASV)
but thou shalt surely kill him; thy hand shall be first upon him to put him to death, and afterwards the hand of all the people.

Bible in Basic English (BBE)
But put him to death without question; let your hand be the first stretched out against him to put him to death, and then the hands of all the people.

Darby English Bible (DBY)
but thou shalt in any case kill him: thy hand shall be the first against him to put him to death, and afterwards the hands of all the people;

Webster’s Bible (WBT)
But thou shalt surely kill him; thy hand shall be first upon him to put him to death, and afterwards the hand of all the people.

World English Bible (WEB)
but you shall surely kill him; your hand shall be first on him to put him to death, and afterwards the hand of all the people.

Young’s Literal Translation (YLT)
`But thou dost surely kill him; thy hand is on him, in the first place, to put him to death, and the hand of all the people last;

உபாகமம் Deuteronomy 13:9
அவனைக் கொலைசெய்துபோடவேண்டும்; அவனைக் கொலைசெய்வதற்கு, முதல் உன் கையும் பின்பு சகல ஜனத்தின் கையும் அவன்மேல் இருக்கக்கடவது.
But thou shalt surely kill him; thine hand shall be first upon him to put him to death, and afterwards the hand of all the people.

כִּ֤יkee
הָרֹג֙hārōgha-ROɡE
תַּֽהַרְגֶ֔נּוּtahargennûta-hahr-ɡEH-noo
יָֽדְךָ֛yādĕkāya-deh-HA
תִּֽהְיֶהtihĕyeTEE-heh-yeh
בּ֥וֹboh
בָרִֽאשׁוֹנָ֖הbāriʾšônâva-ree-shoh-NA
לַֽהֲמִית֑וֹlahămîtôla-huh-mee-TOH
וְיַ֥דwĕyadveh-YAHD
כָּלkālkahl
הָעָ֖םhāʿāmha-AM
בָּאַֽחֲרֹנָֽה׃bāʾaḥărōnâba-AH-huh-roh-NA

Cross Reference

உபாகமம் 17:2
உன் தேவனாகிய கர்த்தரின் கண்களுக்கு முன்பாக எந்தப் புருஷனாவது ஸ்திரீயாவது உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கொடுக்கிற வாசல்கள் ஒன்றில் அக்கிரமஞ்செய்து, அவருடைய உடன்படிக்கையை மீறி,

மத்தேயு 10:37
தகப்பனையாவது தாயையாவது என்னிலும் அதிகமாய் நேசிக்கிறவன் எனக்குப் பாத்திரன் அல்ல; மகனையாவது மகளையாவது என்னிலும் அதிகமாய் நேசிக்கிறவன் எனக்குப் பாத்திரன் அல்ல.

லுூக்கா 14:26
யாதொருவன் என்னிடத்தில் வந்து, தன் தகப்பனையும் தாயையும் மனைவியையும் பிள்ளைகளையும் சகோதரனையும் சகோதரிகளையும், தன் ஜீவனையும் வெறுக்காவிட்டால் எனக்குச் சீஷனாயிருக்கமாட்டான்.

யோவான் 8:7
அவர்கள் ஓயாமல் அவரைக் கேட்டுக்கொண்டிருக்கையில், அவர் நிமிர்ந்து பார்த்து: உங்களில் பாவமில்லாதவன் இவள்மேல் முதலாவது கல்லெறியக்கடவன் என்று சொல்லி,

அப்போஸ்தலருடைய நடபடிகள் 7:58
அவனை நகரத்துக்குப் புறம்பே தள்ளி அவனைக் கல்லெறிந்தார்கள். சாட்சிக்காரர் தங்கள் வஸ்திரங்களைக் கழற்றி, சவுல் என்னப்பட்ட ஒரு வாலிபனுடைய பாதத்தினருகே வைத்தார்கள்


Tags அவனைக் கொலைசெய்துபோடவேண்டும் அவனைக் கொலைசெய்வதற்கு முதல் உன் கையும் பின்பு சகல ஜனத்தின் கையும் அவன்மேல் இருக்கக்கடவது
Deuteronomy 13:9 in Tamil Concordance Deuteronomy 13:9 in Tamil Interlinear Deuteronomy 13:9 in Tamil Image