Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Deuteronomy 11:9 in Tamil

Deuteronomy 11:9 Bible Deuteronomy Deuteronomy 11

உபாகமம் 11:9
நீங்கள் சுதந்தரிக்கப்போகிற தேசத்துக்குள் பிரவேசித்து அதைச் சுதந்தரிக்கும்படிக்கும், கர்த்தர் உங்கள் பிதாக்களுக்கும் அவர்கள் சந்ததிக்கும் கொடுப்பேன் என்று அவர்களுக்கு ஆணையிட்ட பாலும் தேனும் ஓடுகிற தேசத்தில் நீங்கள் நீடித்து வாழும்படிக்கும், இன்று நான் உங்களுக்குக் கற்பிக்கிற கற்பனைகளையெல்லாம் கைக்கொள்வீர்களாக.

Tamil Indian Revised Version
நீங்கள் சொந்தமாக்கப்போகிற தேசத்திற்குள் நுழைந்து அதைச் சொந்தமாக்குவதற்கும், கர்த்தர் உங்கள் முற்பிதாக்களுக்கும் அவர்கள் சந்ததிக்கும் கொடுப்பேன் என்று அவர்களுக்கு வாக்களித்த பாலும் தேனும் ஓடுகிற தேசத்தில் நீங்கள் நீடித்து வாழ்வதற்கும், இன்று நான் உங்களுக்குக் கற்பிக்கிற கற்பனைகளையெல்லாம் கைக்கொள்வீர்களாக.

Tamil Easy Reading Version
பின் நீங்கள் அந்தத் தேசத்தில் நீண்ட வாழ்க்கை வாழலாம். இந்த தேசத்தை உங்கள் முற்பிதாக்களுக்கும் அவர்களது சந்ததியினருக்கும் கொடுப்பதாக கர்த்தர் வாக்களித்துள்ளார். இந்த தேசம் பாலும் தேனும் ஓடக் கூடிய செழிப்பும், எல்லா வளங்களும் நிறைந்த நாடாகவும் இருக்கும்.

Thiru Viviliam
மேலும், உங்கள் மூதாதையருக்கும் அவர்கள் வழிமரபினருக்கும் கொடுப்பதாக ஆண்டவர் ஆணையிட்டுச் சொன்ன மண்ணில் நீங்கள் நெடிது வாழ்வீர்கள். அது பாலும் தேனும் நிறைந்து வழியும் நாடு.

Deuteronomy 11:8Deuteronomy 11Deuteronomy 11:10

King James Version (KJV)
And that ye may prolong your days in the land, which the LORD sware unto your fathers to give unto them and to their seed, a land that floweth with milk and honey.

American Standard Version (ASV)
and that ye may prolong your days in the land, which Jehovah sware unto your fathers to give unto them and to their seed, a land flowing with milk and honey.

Bible in Basic English (BBE)
And that your days may be long in the land which the Lord gave by an oath to your fathers and to their seed after them, a land flowing with milk and honey.

Darby English Bible (DBY)
and that ye may prolong your days in the land which Jehovah swore unto your fathers to give unto them and unto their seed, a land flowing with milk and honey.

Webster’s Bible (WBT)
And that ye may prolong your days in the land which the LORD swore to your fathers to give to them, and to their seed, a land that floweth with milk and honey.

World English Bible (WEB)
and that you may prolong your days in the land, which Yahweh swore to your fathers to give to them and to their seed, a land flowing with milk and honey.

Young’s Literal Translation (YLT)
and so that ye prolong days on the ground which Jehovah hath sworn to your fathers to give to them and to their seed — a land flowing with milk and honey.

உபாகமம் Deuteronomy 11:9
நீங்கள் சுதந்தரிக்கப்போகிற தேசத்துக்குள் பிரவேசித்து அதைச் சுதந்தரிக்கும்படிக்கும், கர்த்தர் உங்கள் பிதாக்களுக்கும் அவர்கள் சந்ததிக்கும் கொடுப்பேன் என்று அவர்களுக்கு ஆணையிட்ட பாலும் தேனும் ஓடுகிற தேசத்தில் நீங்கள் நீடித்து வாழும்படிக்கும், இன்று நான் உங்களுக்குக் கற்பிக்கிற கற்பனைகளையெல்லாம் கைக்கொள்வீர்களாக.
And that ye may prolong your days in the land, which the LORD sware unto your fathers to give unto them and to their seed, a land that floweth with milk and honey.

And
that
וּלְמַ֨עַןûlĕmaʿanoo-leh-MA-an
ye
may
prolong
תַּֽאֲרִ֤יכוּtaʾărîkûta-uh-REE-hoo
your
days
יָמִים֙yāmîmya-MEEM
in
עַלʿalal
the
land,
הָ֣אֲדָמָ֔הhāʾădāmâHA-uh-da-MA
which
אֲשֶׁר֩ʾăšeruh-SHER
the
Lord
נִשְׁבַּ֨עnišbaʿneesh-BA
sware
יְהוָ֧הyĕhwâyeh-VA
fathers
your
unto
לַאֲבֹֽתֵיכֶ֛םlaʾăbōtêkemla-uh-voh-tay-HEM
to
give
לָתֵ֥תlātētla-TATE
seed,
their
to
and
them
unto
לָהֶ֖םlāhemla-HEM
a
land
וּלְזַרְעָ֑םûlĕzarʿāmoo-leh-zahr-AM
floweth
that
אֶ֛רֶץʾereṣEH-rets
with
milk
זָבַ֥תzābatza-VAHT
and
honey.
חָלָ֖בḥālābha-LAHV
וּדְבָֽשׁ׃ûdĕbāšoo-deh-VAHSH

உபாகமம் 11:9 in English

neengal Suthantharikkappokira Thaesaththukkul Piravaesiththu Athaich Suthantharikkumpatikkum, Karththar Ungal Pithaakkalukkum Avarkal Santhathikkum Koduppaen Entu Avarkalukku Aannaiyitta Paalum Thaenum Odukira Thaesaththil Neengal Neetiththu Vaalumpatikkum, Intu Naan Ungalukkuk Karpikkira Karpanaikalaiyellaam Kaikkolveerkalaaka.


Tags நீங்கள் சுதந்தரிக்கப்போகிற தேசத்துக்குள் பிரவேசித்து அதைச் சுதந்தரிக்கும்படிக்கும் கர்த்தர் உங்கள் பிதாக்களுக்கும் அவர்கள் சந்ததிக்கும் கொடுப்பேன் என்று அவர்களுக்கு ஆணையிட்ட பாலும் தேனும் ஓடுகிற தேசத்தில் நீங்கள் நீடித்து வாழும்படிக்கும் இன்று நான் உங்களுக்குக் கற்பிக்கிற கற்பனைகளையெல்லாம் கைக்கொள்வீர்களாக
Deuteronomy 11:9 in Tamil Concordance Deuteronomy 11:9 in Tamil Interlinear Deuteronomy 11:9 in Tamil Image

Read Full Chapter : Deuteronomy 11