உபாகமம் 1:39
கொள்ளையாவார்கள் என்று நீங்கள் சொன்ன உங்கள் குழந்தைகளும், இந்நாளிலே நன்மை தீமை அறியாத உங்கள் பிள்ளைகளும் அதில் பிரவேசிப்பார்கள்; அவர்களுக்கு அதைக் கொடுப்பேன்; அவர்கள் அதைச் சுதந்தரித்துக்கொள்வார்கள்.
Tamil Indian Revised Version
கொள்ளையாவார்கள் என்று நீங்கள் சொன்ன உங்கள் குழந்தைகளும், இந்நாளில் நன்மை தீமை அறியாத உங்கள் பிள்ளைகளும் அதில் நுழைவார்கள்; அவர்களுக்கு அதைக் கொடுப்பேன்; அவர்கள் அதைச் சொந்தமாக்கிக்கொள்வார்கள்.
Tamil Easy Reading Version
மேலும் கர்த்தர் எங்களிடம், ‘உங்கள் குழந்தைகள் எதிரிகளால் தூக்கிச் செல்லப்படுவார்கள் என்று கூறினீர்கள். ஆனால், அக்குழந்தைகள் அந்நாட்டிற்குள் நுழைவார்கள். உங்கள் தவறுகளுக்காக உங்கள் குழந்தைகளை நான் குற்றஞ் சொல்லமாட்டேன் ஏனென்றால் நல்லது கெட்டது அறியாத இளம்பருவத்தினர் அவர்கள். ஆகவே அந்த நாட்டை நான் அவர்களுக்கு வழங்குகிறேன். உங்கள் குழந்தைகள் அதைத் தமக்குச் சொந்தமாக்கிக்கொள்வார்கள்.
Thiru Viviliam
இவர்கள் கடத்திச் செல்லப்படுவர் என்று நீங்கள் குறிப்பிட்ட உங்கள் சிறுவரும், இன்றுவரை நன்மை தீமை பற்றிய அறிவற்ற உங்கள் புதல்வரும் அதனுள் செல்வர். அவர்களுக்கே அதை நான் கொடுப்பேன். அவர்கள் அதை உரிமையாக்கிக் கொள்வார்கள்.
King James Version (KJV)
Moreover your little ones, which ye said should be a prey, and your children, which in that day had no knowledge between good and evil, they shall go in thither, and unto them will I give it, and they shall possess it.
American Standard Version (ASV)
Moreover your little ones, that ye said should be a prey, and your children, that this day have no knowledge of good or evil, they shall go in thither, and unto them will I give it, and they shall possess it.
Bible in Basic English (BBE)
And your little ones, who, you said, would come into strange hands, your children, who now have no knowledge of good or evil, they will go into that land, and to them I will give it and it will be theirs.
Darby English Bible (DBY)
And your little ones, of whom ye said, They shall be a prey, and your children, who this day know neither good nor evil, they shall go in thither, and unto them will I give it, and they shall possess it.
Webster’s Bible (WBT)
Moreover, your little ones, which ye said should be a prey, and your children, which in that day had no knowledge between good and evil, they shall go in thither, and to them will I give it, and they shall possess it.
World English Bible (WEB)
Moreover your little ones, whom you said should be a prey, and your children, who this day have no knowledge of good or evil, they shall go in there, and to them will I give it, and they shall possess it.
Young’s Literal Translation (YLT)
`And your infants, of whom ye have said, For a prey they are, and your sons who have not known to-day good and evil, they go in thither, and to them I give it, and they possess it;
உபாகமம் Deuteronomy 1:39
கொள்ளையாவார்கள் என்று நீங்கள் சொன்ன உங்கள் குழந்தைகளும், இந்நாளிலே நன்மை தீமை அறியாத உங்கள் பிள்ளைகளும் அதில் பிரவேசிப்பார்கள்; அவர்களுக்கு அதைக் கொடுப்பேன்; அவர்கள் அதைச் சுதந்தரித்துக்கொள்வார்கள்.
Moreover your little ones, which ye said should be a prey, and your children, which in that day had no knowledge between good and evil, they shall go in thither, and unto them will I give it, and they shall possess it.
Moreover your little ones, | וְטַפְּכֶם֩ | wĕṭappĕkem | veh-ta-peh-HEM |
which | אֲשֶׁ֨ר | ʾăšer | uh-SHER |
said ye | אֲמַרְתֶּ֜ם | ʾămartem | uh-mahr-TEM |
should be | לָבַ֣ז | lābaz | la-VAHZ |
prey, a | יִֽהְיֶ֗ה | yihĕye | yee-heh-YEH |
and your children, | וּ֠בְנֵיכֶם | ûbĕnêkem | OO-veh-nay-hem |
which | אֲשֶׁ֨ר | ʾăšer | uh-SHER |
day that in | לֹֽא | lōʾ | loh |
had no knowledge | יָדְע֤וּ | yodʿû | yode-OO |
הַיּוֹם֙ | hayyôm | ha-YOME | |
between good | ט֣וֹב | ṭôb | tove |
and evil, | וָרָ֔ע | wārāʿ | va-RA |
they | הֵ֖מָּה | hēmmâ | HAY-ma |
in go shall | יָבֹ֣אוּ | yābōʾû | ya-VOH-oo |
thither, | שָׁ֑מָּה | šāmmâ | SHA-ma |
give I will them unto and | וְלָהֶ֣ם | wĕlāhem | veh-la-HEM |
it, and they | אֶתְּנֶ֔נָּה | ʾettĕnennâ | eh-teh-NEH-na |
shall possess | וְהֵ֖ם | wĕhēm | veh-HAME |
it. | יִֽירָשֽׁוּהָ׃ | yîrāšûhā | YEE-ra-SHOO-ha |
உபாகமம் 1:39 in English
Tags கொள்ளையாவார்கள் என்று நீங்கள் சொன்ன உங்கள் குழந்தைகளும் இந்நாளிலே நன்மை தீமை அறியாத உங்கள் பிள்ளைகளும் அதில் பிரவேசிப்பார்கள் அவர்களுக்கு அதைக் கொடுப்பேன் அவர்கள் அதைச் சுதந்தரித்துக்கொள்வார்கள்
Deuteronomy 1:39 in Tamil Concordance Deuteronomy 1:39 in Tamil Interlinear Deuteronomy 1:39 in Tamil Image
Read Full Chapter : Deuteronomy 1