கொடுங் கொல்கொதா மலை மேட்டினில்
உந்தன் கால்களின் சத்தமோ
பயங்கரமாய் அந்தப் பாவிகள்
குத்திய சத்தமோ தேவனே
கோர குருசினில் இரத்தம் சிந்தியும்
மன்னிக்கும் மனமோ உமக்கு
மண்ணில் எனக்காய் உந்தன்
உயிரை குருசில் ஈந்த மன்னனே
வழியெங்கிலும் நிழல் போலவே
உந்தன் சத்தமோ தேவனே
என்னைக் காக்கவே உம்மைத் தந்தீரே
இந்தப் பாவி எனக்காய்
இருள் சூழ்ந்தது சீலை கிழிந்தது
அந்தகாரம் சூழ்ந்ததெங்கும்
இந்தப் பாவியின் இருள் நீக்கவே
என்னுள் வாரும் எந்தன் இறைவனே
Kodun Golgotha Lyrics Lyrics in English
kodung kolkothaa malai maettinil
unthan kaalkalin saththamo
payangaramaay anthap paavikal
kuththiya saththamo thaevanae
kora kurusinil iraththam sinthiyum
mannikkum manamo umakku
mannnnil enakkaay unthan
uyirai kurusil eentha mannanae
valiyengilum nilal polavae
unthan saththamo thaevanae
ennaik kaakkavae ummaith thantheerae
inthap paavi enakkaay
irul soolnthathu seelai kilinthathu
anthakaaram soolnthathengum
inthap paaviyin irul neekkavae
ennul vaarum enthan iraivanae
PowerPoint Presentation Slides for the song Kodun Golgotha Lyrics
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Kodun Golgotha Lyrics PPT
கொடுங் கொல்கொதா மலை மேட்டினில் PPT

