Neegathan Ellame in E Scale

நீங்கதான்     எல்லாமே   
உம் ஏக்கம்தான் எல்லாமே     – 2
சித்தம் செய்யணுமே
செய்து முடிக்கணுமே – 2

கரங்களை பிடித்தவரே 
கைவிட்டு விடுவீரோ – 2
இதுவரை நடத்தி வந்த
எபிநேசர் நீர்தானையா – 2
Neengathan         Ellaamae   
Um Yaekkamthan Ellamae     – 2
Siththam Seiyyanumae
Seidhu Mudikkanumae – 2

Karangal Pidiththavarae 
Kaivittu Viduveero – 2
Idhuvarai Nadaththi Vandha
Ebinesar Neerthanaiya – 2


Neegathan Ellame Chords for Keyboard, Guitar and Piano

Neegathan Ellame Chords in E Scale

தமிழ்