Nalliravil Maeypparkal in E Scale

நள்ளிரவில் மேய்ப்பர்கள்
மந்தையைக் காக்கையிலே
வானத்திலே ஒளி
தூதர்கள் தோன்றினர்
நற்செய்தி கூறினரே
இயேசு ராஜன் புல்லணையிலே
பாலனாய் பூலோகில் பிறந்தாரே
ஏரோது அரண்மணையிலே
ஞானிகள் கூடினரே
வானத்திலே ஒளி
கிழக்கிலே நட்சத்திரம்
ராஜனாய் பிறந்திட்டாரே
மாட்டுக் கொட்டினிலே
முன்னணை மீதினிலே
உலகைப் படைத்தவர்
தேவாதி தேவனாம்
பாலன் இயேசுவைப் பார்
பாடுகள் அடைத்திடவே
பாவங்கள் போக்கிடவே
சிலுவை சுமந்திட
நம்மையும் மீட்டிட
நம் இயேசு பிறந்திட்டாரே


Nalliravil Maeypparkal Chords for Keyboard, Guitar and Piano

Nalliravil Maeypparkal Chords in E Scale

தமிழ்