Iratchakar Vanthathaal in G♭ Scale

G♭ = F♯

இரட்சகர் வந்ததால்
இரட்சிப்பும் வந்ததே
மன்னிப்பும் கிடைத்ததே
மறுவாழ்வு பிறந்ததே
இம்மானுவேல் தேவன் நம்மோடு
இம்மானுவேல் தேவன் நம்மோடு (2)… ஹே….ஓ…
பகலிலே மேக ஸ்தம்பமாய்
இரவிலே அக்கினி ஸ்தம்பமாய்
முன் செல்லும் தூதராய்
வழி நடத்தும் மேய்ப்பராய்
– இம்மானுவேல்
ஆறுகள் நான் கடக்கையில்
அக்கினியில் நான் நடக்கையில்
என்னை தூக்கி சுமக்க தகப்பன் என்னோடே
என்னை என்றும் காக்க நேசர் என்னோடே….
– இம்மானுவேல்
அல்லேலூயா… அல்லேலூயா…
அல்லேலூயா… அல்லேலூயா…
அல்லேலூயா… அல்லேலூயா…
அவர் இம்மானுவேல்
– இம்மானுவேல்
இம்மானுவேல் என் தேசத்தோடே
இம்மானுவேல் என் குடும்பதோடே
இம்மானுவேல்…. ஓ..ஓஓ…
இம்மானுவேல் God with us… ever for us
– இம்மானுவேல்


Iratchakar Vanthathaal Chords for Keyboard, Guitar and Piano

Iratchakar Vanthathaal Chords in G♭ Scale

தமிழ்