Inpamithae Paerinpamithae Chords

இன்பமிதே பேரின்பமிதே
இயேசு நாமம் இன்பமிதே
இன்பமிதே நல் இன்பமிதே
இயேசு நாமமே
…இன்பமிதே
பாவம் போக்க வந்த நாமம்
இயேசு நாமமே
வாதை போக்க வந்த நாமம்
இயேசுவின் நாமமே
…இன்பமிதே
நேற்றும் இன்றும் மாறா நாமம்
இயேசு நாமமே
தேனிலும் இனிய நாமம்
இயேசுவின் நாமமே
…இன்பமிதே
ஜீவப் பாதை காட்டும் நாமம்
இயேசு நாமமே
ஜீவன் பெலன் தந்த நாமம்
இயேசுவின் நாமமே
…இன்பமிதே
சாவு பயங்கள் நீங்கும் நாமம்
இயேசு நாமமே
சாப ரோகம் நீங்கும் நாமம்
இயேசுவின் நாமமே
…இன்பமிதே
தேவராஜ்யம் சேர்க்கும் நாமம்
இயேசு நாமமே
தேவ நீதி நிறைந்த நாமம்
இயேசுவின் நாமமே
…இன்பமிதே


Inpamithae Paerinpamithae Chords for Keyboard, Guitar and Piano
தமிழ்