Ebinesarae Aaradhanai – எபிநேசரே ஆராதனை in G♯ Scale

எபிநேசரே ஆராதனை என் துணையாளரே ஆராதனை மறப்பேனோ உமது அன்பை நான் மறப்பேனோ உமது அன்பை மண்டியிடுவேன் உம் பாதத்திலே 1. எழியோனை கண்நோக்கி பார்த்தீரையா பெயர் சொல்லி என்னை அழைத்தீரையா உமை விட்டு எங்கோ நான் சென்றபோதும் எனை தேடி என் பின்னே வந்தீரய்யா எனை தேடி என் பின்னே வந்தீரய்யா



Ebinesarae Aaradhanai – எபிநேசரே ஆராதனை Chords Keyboard

epinaesarae aaraathanai en thunnaiyaalarae aaraathanai marappaeno umathu anpai naan marappaeno umathu anpai manntiyiduvaen um paathaththilae 1. eliyonai kannNnokki paarththeeraiyaa peyar solli ennai alaiththeeraiyaa umai vittu engo naan sentapothum enai thaeti enn pinnae vantheerayyaa enai thaeti enna pinnae vantheerayyaa

Ebinesarae Aaradhanai – எபிநேசரே ஆராதனை Chords Guitar


Ebinesarae Aaradhanai – எபிநேசரே ஆராதனை Chords for Keyboard, Guitar and Piano

Ebinesarae Aaradhanai – எபிநேசரே ஆராதனை Chords in G♯ Scale

தமிழ்