Aathi Thiru Vaarththai Thivviya in F Scale

ஆதி திரு வார்த்தை திவ்விய
அற்புத பாலனாகப் பிறந்தார்
அற்புத பாலனாகப் பிறந்தார்
ஆதாம் தன் பாவத்தின் சாபத்தை தீர்த்திட (2)
ஆதிரை யோரை யீடேற்றிட-2
மாசற்ற ஜோதி திருத்துவதோர் வஸ்து
மரியாம் கன்னியிட முதித்து
மரியாம் கன்னியிட முதித்து
மகிமையை மறந்து தமை வெறுத்து -(2)
மனுக் குமாரன் வேஷமாய்
உன்ன தகஞ்சீர் முகஞ்சீர் வாசகர்
மின்னுஞ்சீர் வாசகர் மேனி நிறம் எழும்
உன்னத காதலும் பொருந்தவே – சர்
நன்மை சொரூபனார் ரஞ்சிதனார்
தாம் தாம் தன்னர வன்னர
தீம் தீம் தீமையகற்றிட
சங்கிர்த சங்கிர்த சங்கிர்த சந்தோ
ஷமென சோபனம் பாடவே-2
இங்கிர்த இங்கிர்த இங்கிர்த நமது
இருதயத்திலும் எங்கும் நிறைந்திட
அல்லேலூயா சங்கீர்த்தனம்
ஆனந்த கீதங்கள் பாடவே
ஆனந்த கீதங்கள் பாடவே
அல்லைகள் தொல்லைகளெல்லாம் நீங்கிட
அற்பரன் மெய்ப்பரன் தற்பரனார்
…தாம் தாம்


Aathi Thiru Vaarththai Thivviya Chords for Keyboard, Guitar and Piano

Aathi Thiru Vaarththai Thivviya Chords in F Scale

தமிழ்