Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Daniel 3:3 in Tamil

Home Bible Daniel Daniel 3 Daniel 3:3

தானியேல் 3:3
அப்பொழுது தேசாதிபதிகளும், அதிகாரிகளும், தலைவரும் நியாயாதிபதிகளும், பொக்கிஷக்காரரும், நீதிசாஸ்திரிகளும், விசாரிப்புக்காரரும், நாடுகளின் உத்தியோகஸ்தர் யாவரும், ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் நிறுத்தின சிலையின் பிரதிஷ்டைக்கு வந்து சேர்ந்து, நேபுகாத்நேச்சார் நிறுத்தின சிலைக்கு எதிராக நின்றார்கள்.

Tamil Indian Revised Version
அப்பொழுது தேசாதிபதிகளும், அதிகாரிகளும், தலைவர்களும், நியாயாதிபதிகளும், பொக்கிஷக்காரர்களும், நீதிபதிகளும், நாடுகளிலுள்ள அதிகாரிகள் யாவரும், ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் நிறுத்தின சிலையின் பிரதிஷ்டைக்கு வந்து சேர்ந்து, நேபுகாத்நேச்சார் நிறுத்தின சிலைக்கு முன்பாக நின்றார்கள்.

Tamil Easy Reading Version
எனவே அவர்களெல்லாம் அரசனான நேபுகாத்நேச்சார் அமைத்திருந்த விக்கிரகத்தின் முன் வந்து நின்றார்கள்.

Thiru Viviliam
அவ்வாறே சிற்றரசர்களும் அதிகாரிகளும் ஆளுநரும் அறிவுரை கூறுவோரும் நிதிப்பொறுப்பாளரும் நீதிபதிகளும் மணியக்காரரும் மாநிலங்களின் மற்றெல்லா அலுவலரும் நெபுகத்னேசர் அரசன் நிறுவிய சிலையின் அர்ப்பணிப்புக்கு ஒன்றாய்க் கூடி வந்து சேர்ந்தனர்; அவர்கள் நெபுகத்னேசர் நிறுவிய சிலை முன் வந்து நின்றனர்.

Daniel 3:2Daniel 3Daniel 3:4

King James Version (KJV)
Then the princes, the governors, and captains, the judges, the treasurers, the counsellors, the sheriffs, and all the rulers of the provinces, were gathered together unto the dedication of the image that Nebuchadnezzar the king had set up; and they stood before the image that Nebuchadnezzar had set up.

American Standard Version (ASV)
Then the satraps, the deputies, and the governors, the judges, the treasurers, the counsellors, the sheriffs, and all the rulers of the provinces, were gathered together unto the dedication of the image that Nebuchadnezzar the king had set up; and they stood before the image that Nebuchadnezzar had set up.

Bible in Basic English (BBE)
Then the captains, the chiefs, the rulers, the wise men, the keepers of public money, the judges, the overseers, and all the rulers of the divisions of the country, came together to see the unveiling of the image which Nebuchadnezzar the king had put up; and they took their places before the image which Nebuchadnezzar had put up.

Darby English Bible (DBY)
Then the satraps, the prefects, and the governors, the judges, the treasurers, the counsellors, the justices, and all the rulers of the provinces, were gathered together unto the dedication of the image that Nebuchadnezzar the king had set up; and they stood before the image that Nebuchadnezzar had set up.

World English Bible (WEB)
Then the satraps, the deputies, and the governors, the judges, the treasurers, the counselors, the sheriffs, and all the rulers of the provinces, were gathered together to the dedication of the image that Nebuchadnezzar the king had set up; and they stood before the image that Nebuchadnezzar had set up.

Young’s Literal Translation (YLT)
Then are gathered the satraps, the prefects, and the governors, the honourable judges, the treasurers, the counsellors, the sheriffs, and all the rulers of the province, to the dedication of the image that Nebuchadnezzar the king hath raised up: and they are standing before the image that Nebuchadnezzar hath raised up.

தானியேல் Daniel 3:3
அப்பொழுது தேசாதிபதிகளும், அதிகாரிகளும், தலைவரும் நியாயாதிபதிகளும், பொக்கிஷக்காரரும், நீதிசாஸ்திரிகளும், விசாரிப்புக்காரரும், நாடுகளின் உத்தியோகஸ்தர் யாவரும், ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் நிறுத்தின சிலையின் பிரதிஷ்டைக்கு வந்து சேர்ந்து, நேபுகாத்நேச்சார் நிறுத்தின சிலைக்கு எதிராக நின்றார்கள்.
Then the princes, the governors, and captains, the judges, the treasurers, the counsellors, the sheriffs, and all the rulers of the provinces, were gathered together unto the dedication of the image that Nebuchadnezzar the king had set up; and they stood before the image that Nebuchadnezzar had set up.

Then
בֵּאדַ֡יִןbēʾdayinbay-DA-yeen
the
princes,
אֲחַשְׁדַּרְפְּנַיָּ֡אʾăḥašdarpĕnayyāʾuh-hahsh-dahr-peh-na-YA
the
governors,
סִגְנַיָּ֣אsignayyāʾseeɡ-na-YA
and
captains,
וּֽפַחֲוָתָ֡אûpaḥăwātāʾoo-fa-huh-va-TA
the
judges,
אֲדַרְגָּזְרַיָּ֣אʾădargozrayyāʾuh-dahr-ɡoze-ra-YA
the
treasurers,
גְדָבְרַיָּא֩gĕdobrayyāʾɡeh-dove-ra-YA
the
counsellers,
דְּתָ֨בְרַיָּ֜אdĕtābĕrayyāʾdeh-TA-veh-ra-YA
the
sheriffs,
תִּפְתָּיֵ֗אtiptāyēʾteef-ta-YAY
and
all
וְכֹל֙wĕkōlveh-HOLE
the
rulers
שִׁלְטֹנֵ֣יšilṭōnêsheel-toh-NAY
of
the
provinces,
מְדִֽינָתָ֔אmĕdînātāʾmeh-dee-na-TA
were
gathered
together
מִֽתְכַּנְּשִׁ֡יןmitĕkkannĕšînmee-teh-ka-neh-SHEEN
unto
the
dedication
לַחֲנֻכַּ֣תlaḥănukkatla-huh-noo-KAHT
of
the
image
צַלְמָ֔אṣalmāʾtsahl-MA
that
דִּ֥יdee
Nebuchadnezzar
נְבוּכַדְנֶצַּ֣רnĕbûkadneṣṣarneh-voo-hahd-neh-TSAHR
the
king
מַלְכָּ֑אmalkāʾmahl-KA
had
set
up;
הֲקֵ֖יםhăqêmhuh-KAME
and
they
stood
וְקָֽאְמִין֙wĕqāʾĕmînveh-ka-eh-MEEN
before
לָקֳבֵ֣לlāqŏbēlla-koh-VALE
the
image
צַלְמָ֔אṣalmāʾtsahl-MA
that
דִּ֥יdee
Nebuchadnezzar
נְבוּכַדְנֶצַּֽר׃nĕbûkadneṣṣarneh-voo-hahd-neh-TSAHR
had
set
up.
הֲקֵ֖יםhăqêmhuh-KAME

Cross Reference

வெளிப்படுத்தின விசேஷம் 17:17
தேவன் தம்முடைய வார்த்தைகள் நிறைவேறுமளவும், அவர்கள் தமது யோசனையை நிறைவேற்றுகிறதற்கும், ஒரே யோசனையுள்ளவர்களாயிருந்து, தங்கள் ராஜ்யத்தை மிருகத்திற்குக் கொடுக்கிறதற்கும் அவர்களுடைய இருதயங்களை ஏவினார்.

சங்கீதம் 82:1
தேவசபையிலே தேவன் எழுந்தருளியிருக்கிறார்; தேவர்களின் நடுவிலே அவர் நியாயம் விசாரிக்கிறார்.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 19:34
அவன் யூதனென்று அவர்கள் அறிந்தபோது, எபேசியருடைய தியானாளே பெரியவள் என்று இரண்டுமணி நேரமளவும் எல்லாரும் ஏகமாய்ச் சத்தமிட்டுக் கொண்டிருந்தார்கள்.

ரோமர் 1:21
அவர்கள் தேவனை அறிந்தும், அவரைத் தேவனென்று மகிமைப்படுத்தாமலும், ஸ்தோத்திரியாமலுமிருந்து, தங்கள் சிந்தனைகளினாலே வீணரானார்கள், உணர்வில்லாத அவர்களுடைய இருதயம் இருளடைந்தது.

ரோமர் 3:11
உணர்வுள்ளவன் இல்லை; தேவனைத் தேடுகிறவன் இல்லை;

1 கொரிந்தியர் 1:24
ஆகிலும் யூதரானாலும் கிரேக்கரானாலும் எவர்கள் அழைக்கப்பட்டிருக்கிறார்களோ அவர்களுக்குக் கிறிஸ்து தேவபெலனும் தேவஞானமுமாயிருக்கிறார்.

வெளிப்படுத்தின விசேஷம் 13:13
அன்றியும், அது மனுஷருக்குமுன்பாக வானத்திலிருந்து பூமியின்மேல் அக்கினியை இறங்கப்பண்ணத்தக்கதாகப் பெரிய அற்புதங்களை நடப்பித்து,

வெளிப்படுத்தின விசேஷம் 17:13
இவர்கள் ஒரே யோசனையுள்ளவர்கள்; இவர்கள் தங்கள் வல்லமையையும் அதிகாரத்தையும் மிருகத்திற்குக் கொடுப்பார்கள்.


Tags அப்பொழுது தேசாதிபதிகளும் அதிகாரிகளும் தலைவரும் நியாயாதிபதிகளும் பொக்கிஷக்காரரும் நீதிசாஸ்திரிகளும் விசாரிப்புக்காரரும் நாடுகளின் உத்தியோகஸ்தர் யாவரும் ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் நிறுத்தின சிலையின் பிரதிஷ்டைக்கு வந்து சேர்ந்து நேபுகாத்நேச்சார் நிறுத்தின சிலைக்கு எதிராக நின்றார்கள்
Daniel 3:3 in Tamil Concordance Daniel 3:3 in Tamil Interlinear Daniel 3:3 in Tamil Image