தானியேல் 1:15
பத்துநாள் சென்றபின்பு, ராஜபோஜனத்தைப் புசித்த எல்லா வாலிபரைப்பார்க்கிலும் அவர்கள் முகம் களையுள்ளதாயும், சரீரம் புஷ்டியுள்ளதாயும் காணப்பட்டது.
Tamil Indian Revised Version
பத்துநாட்கள் சென்றபின்பு, ராஜஉணவைச் சாப்பிட்ட எல்லா வாலிபர்களைப்பார்க்கிலும் அவர்கள் முகம் தெளிவுள்ளதாகவும், உடல் திடமுள்ளதாகவும் காணப்பட்டது.
Tamil Easy Reading Version
பத்து நாட்களுக்குப் பிறகு, தானியேலும் அவனது நண்பர்களும் அரசனது உணவை உண்டுவந்த மற்றவர்களைவிட ஆரோக்கியமாகக் காணப்பட்டனர்.
Thiru Viviliam
பத்து நாள்கள் ஆயின. அரசனது சிறப்புணவை உண்டுவந்த இளைஞர்கள் அனைவரையும் விட அவர்களது தோற்றம் மிகக் களையுள்ளதாயும் உடற்கட்டு மிகச் செழுமையுள்ளதாயும் காணப்பட்டது.
King James Version (KJV)
And at the end of ten days their countenances appeared fairer and fatter in flesh than all the children which did eat the portion of the king’s meat.
American Standard Version (ASV)
And at the end of ten days their countenances appeared fairer, and they were fatter in flesh, than all the youths that did eat of the king’s dainties.
Bible in Basic English (BBE)
And at the end of ten days their faces seemed fairer and they were fatter in flesh than all the young men who had their food from the king’s table.
Darby English Bible (DBY)
And at the end of ten days their countenances appeared fairer and were fatter in flesh than all the youths that ate of the king’s delicate food.
World English Bible (WEB)
At the end of ten days their faces appeared fairer, and they were fatter in flesh, than all the youths who ate of the king’s dainties.
Young’s Literal Translation (YLT)
and at the end of ten days their appearance hath appeared better and fatter in flesh then any of the lads who are eating the king’s portion of food.
தானியேல் Daniel 1:15
பத்துநாள் சென்றபின்பு, ராஜபோஜனத்தைப் புசித்த எல்லா வாலிபரைப்பார்க்கிலும் அவர்கள் முகம் களையுள்ளதாயும், சரீரம் புஷ்டியுள்ளதாயும் காணப்பட்டது.
And at the end of ten days their countenances appeared fairer and fatter in flesh than all the children which did eat the portion of the king's meat.
And at the end | וּמִקְצָת֙ | ûmiqṣāt | oo-meek-TSAHT |
of ten | יָמִ֣ים | yāmîm | ya-MEEM |
days | עֲשָׂרָ֔ה | ʿăśārâ | uh-sa-RA |
countenances their | נִרְאָ֤ה | nirʾâ | neer-AH |
appeared | מַרְאֵיהֶם֙ | marʾêhem | mahr-ay-HEM |
fairer | ט֔וֹב | ṭôb | tove |
and fatter | וּבְרִיאֵ֖י | ûbĕrîʾê | oo-veh-ree-A |
flesh in | בָּשָׂ֑ר | bāśār | ba-SAHR |
than | מִן | min | meen |
all | כָּל | kāl | kahl |
the children | הַיְלָדִ֔ים | haylādîm | hai-la-DEEM |
eat did which | הָאֹ֣כְלִ֔ים | hāʾōkĕlîm | ha-OH-heh-LEEM |
אֵ֖ת | ʾēt | ate | |
the portion of the king's | פַּתְבַּ֥ג | patbag | paht-BAHɡ |
meat. | הַמֶּֽלֶךְ׃ | hammelek | ha-MEH-lek |
தானியேல் 1:15 in English
Tags பத்துநாள் சென்றபின்பு ராஜபோஜனத்தைப் புசித்த எல்லா வாலிபரைப்பார்க்கிலும் அவர்கள் முகம் களையுள்ளதாயும் சரீரம் புஷ்டியுள்ளதாயும் காணப்பட்டது
Daniel 1:15 in Tamil Concordance Daniel 1:15 in Tamil Interlinear Daniel 1:15 in Tamil Image
Read Full Chapter : Daniel 1