Full Screen ?
 

Ummai Nesippen - உம்மை நேசிப்பேன்

Ummai Nesippen – உம்மை நேசிப்பேன்

உம்மை நேசிப்பேன்
மாறாதே உந்தன் இரக்கம்
வாழ்நாள் எல்லாம்
உந்தன் கரம் என்னை காத்ததே

நான் அதிகாலை எழுந்து
நான் உறங்கும் வரையிலும்
நான் பாடுவேன்
உந்தன் நன்மைகளை

என் வாழ்நாள் முழுதும்
உண்மையுள்ளவரே
என் வாழ்நாள் முழுதும்
நீர் நல்லவரே
என் சுவாசம் முடியும் வரையிலும்
நான் பாடுவேன்
உந்தன் நன்மைகளை

உம் குரல் கேட்பேன்
இருளான நேரத்திலும்
இருளிலே எந்தன்
துணையாளராய் இருந்தீர்

என் தந்தையும் நீரே
என் நண்பனும் நீரே
நான் பாடுவேன்
உந்தன் நன்மைகளை-என் வாழ்நாள்

நன்மையும் கிருபையும்
என்னை பின் தொடருமே-2
என்னை தருகிறேன்
அர்ப்பணிக்கிறேன்
என் வாழ்க்கை முழுவதையும்-நன்மையும்
நன்மையும் கிருபையும்
என்னை பின் தொடருமே-என் வாழ்நாள்

Ummai Nesippen – உம்மை நேசிப்பேன் Lyrics in English

Ummai Nesippen – ummai naesippaen

ummai naesippaen
maaraathae unthan irakkam
vaalnaal ellaam
unthan karam ennai kaaththathae

naan athikaalai elunthu
naan urangum varaiyilum
naan paaduvaen
unthan nanmaikalai

en vaalnaal muluthum
unnmaiyullavarae
en vaalnaal muluthum
neer nallavarae
en suvaasam mutiyum varaiyilum
naan paaduvaen
unthan nanmaikalai

um kural kaetpaen
irulaana naeraththilum
irulilae enthan
thunnaiyaalaraay iruntheer

en thanthaiyum neerae
en nannpanum neerae
naan paaduvaen
unthan nanmaikalai-en vaalnaal

nanmaiyum kirupaiyum
ennai pin thodarumae-2
ennai tharukiraen
arppannikkiraen
en vaalkkai muluvathaiyum-nanmaiyum
nanmaiyum kirupaiyum
ennai pin thodarumae-en vaalnaal

PowerPoint Presentation Slides for the song Ummai Nesippen – உம்மை நேசிப்பேன்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Ummai Nesippen – உம்மை நேசிப்பேன் PPT
Ummai Nesippen PPT

உந்தன் வாழ்நாள் என்னை பாடுவேன் உம்மை நேசிப்பேன் வரையிலும் நன்மைகளை முழுதும் நீரே நன்மையும் கிருபையும் Ummai Nesippen மாறாதே இரக்கம் கரம் காத்ததே அதிகாலை தமிழ்