Unnathamaanavarin Uyar (Aaha Aanantham) in G♯ Scale

உன்னதமானவரின் உயர்
மறைவினில் இருக்கின்றவன்
சர்வ வல்லவரின் நிழலில் தங்குவான்
ஆகா ஆனந்தம் ஆனந்தமே – 2
நீர் எந்தன் அடைக்கலமே
நீரே எந்தன் கோட்டையுமே -2
உம்மை நோக்கிப் பார்க்கிறேன் – 2
…உன்னதமானவரின்
இரவில் பயங்கரத்துக்கும்
பகலில் பறக்கும் அம்புக்கும் – 2
நீர் என் தெய்வம் அஞ்சிடேன் – 2
…உன்னதமானவரின்
வழிகளில் என்னைக் காக்க
உந்தன் தூதரை அனுப்பிடுவீர் – 2
கண்மணி போல காக்கின்றீர் – 2
…உன்னதமானவரின்

உன்னதமானவரின் உயர் Unnathamaanavarin Uyar மறைவினில் இருக்கின்றவன் Maraivinil Irukkintavan சர்வ வல்லவரின் நிழலில் தங்குவான் Sarva Vallavarin Nilalil Thanguvaan ஆகா ஆனந்தம் ஆனந்தமே – 2 Aakaa Aanantham Aananthamae – 2 நீர் எந்தன் அடைக்கலமே Neer Enthan Ataikkalamae நீரே எந்தன் கோட்டையுமே -2 Neerae Enthan Kottaைyumae -2 உம்மை நோக்கிப் பார்க்கிறேன் – 2 Ummai Nnokkip Paarkkiraen – 2 ...உன்னதமானவரின் ...unnathamaanavarin இரவில் பயங்கரத்துக்கும் Iravil Payangaraththukkum பகலில் பறக்கும் அம்புக்கும் – 2 Pakalil Parakkum Ampukkum – 2 நீர் என் தெய்வம் அஞ்சிடேன் – 2 Neer En Theyvam Anjitaen – 2 ...உன்னதமானவரின் ...unnathamaanavarin வழிகளில் என்னைக் காக்க Valikalil Ennaik Kaakka உந்தன் தூதரை அனுப்பிடுவீர் – 2 Unthan Thootharai Anuppiduveer – 2 கண்மணி போல காக்கின்றீர் – 2 Kannmanni Pola Kaakkinteer – 2 ...உன்னதமானவரின் ...unnathamaanavarin

Unnathamaanavarin Uyar (Aaha Aanantham) Chords Keyboard

unnathamaanavarin Uyar maraivinil Irukkintavan sarva Vallavarin Nilalil Thanguvaan aakaa Aanantham Aananthamae – 2 neer Enthan Ataikkalamae neerae Enthan Kottaைyumae -2 ummai Nnokkip Paarkkiraen – 2 ...unnathamaanavarin iravil Payangaraththukkum pakalil Parakkum Ampukkum – 2 neer En theyvam Anjitaen – 2 ...unnathamaanavarin valikalil Ennaik Kaakka unthan Thootharai anuppiduveer – 2 kannmanni Pola kaakkinreer – 2 ...unnathamaanavarin

Unnathamaanavarin Uyar (Aaha Aanantham) Chords Guitar


Unnathamaanavarin Uyar (Aaha Aanantham) Chords for Keyboard, Guitar and Piano

Unnathamaanavarin Uyar (Aaha Aanantham) Chords in G♯ Scale

தமிழ்