உன்னதமானவரின் உயர்
மறைவினில் இருக்கின்றவன்
சர்வ வல்லவரின் நிழலில் தங்குவான்
ஆகா ஆனந்தம் ஆனந்தமே – 2
நீர் எந்தன் அடைக்கலமே
நீரே எந்தன் கோட்டையுமே -2
உம்மை நோக்கிப் பார்க்கிறேன் – 2
…உன்னதமானவரின்
இரவில் பயங்கரத்துக்கும்
பகலில் பறக்கும் அம்புக்கும் – 2
நீர் என் தெய்வம் அஞ்சிடேன் – 2
…உன்னதமானவரின்
வழிகளில் என்னைக் காக்க
உந்தன் தூதரை அனுப்பிடுவீர் – 2
கண்மணி போல காக்கின்றீர் – 2
…உன்னதமானவரின்
Unnathamaanavarin Uyar (Aaha Aanantham) Chords for Keyboard, Guitar and Piano