Agilamengum Potrum in C♯ Scale

அகிலமெங்கும் போற்றும்
எங்கள் தெய்வ நாமமே
சுவாசமுள்ள யாவும்
துதிக்கும் நாமமே – 2

ஆயிரங்களில் சிறந்த நாமமே
மன்னன் இயேசு கிறிஸ்து நாமமே – 2   

கால்கள் யாவும் முடங்கும்
நாமம் இயேசு நாமம் மட்டுமே
நாவு யாவும் பாடும்
நாமம் இயேசு நாமம் மட்டுமே – 2
Agilamengum Potrum
Engal Dheiva Naamame
Suvaasamulla Yaavum
Thuthikkum Naamame – 2

Aayirangkalil Sirantha Naamame
Mannan Yesu Christu Naamame – 2   

Kaalgal Yaavum Mudangkum
Naamam Yesu Naamam Mattume
Naavu Yaavum Paadum
Naamam Yesu Naamam Mattume – 2


Agilamengum Potrum Chords for Keyboard, Guitar and Piano

Agilamengum Potrum Chords in C♯ Scale

தமிழ்