Full Screen ?
 

Bavani Selgirar Rasa Naam - பவனி செல்கிறார் ராசா

பவனி செல்கிறார் ராசா

பல்லவி

பவனி செல்கிறார் ராசா -நாம்
பாடிப் புகழ்வோம், நேசா!

அனு பல்லவி

அவனிதனிலே மறி மேல் ஏறி
ஆனந்தம் பரமானந்தம்,-

சரணங்கள்

எருசலேமின் பதியே நரர்
கரிசனையுள்ள நிதியே
அருகில் நின்ற அனைவர் போற்றும்
அரசே, எங்கள் சிரசே !-

பன்னிரண்டு சீடர் சென்று நின்று
பாங்காய் ஆடைகள் விரிக்க,
நன்னயம்சேர் மனுவின் சேனை
நாதம் கீதம் ஒத.-

குருத்தோலைகள் பிடிக்க, பாலர்
கும்பல் கும்பலாக நடக்க,
பெருத்த தொனியாய் ஒசன்னாவென்று
போற்ற மனம் தேற்ற

பவனி செல்கிறார் ராசா – Bavani Selgirar Rasa Naam Lyrics in English

pavani selkiraar raasaa

pallavi

pavani selkiraar raasaa -naam
paatip pukalvom, naesaa!

anu pallavi

avanithanilae mari mael aeri
aanantham paramaanantham,-

saranangal

erusalaemin pathiyae narar
karisanaiyulla nithiyae
arukil ninta anaivar pottum
arase, engal sirase !-

panniranndu seedar sentu nintu
paangaay aataikal virikka,
nannayamser manuvin senai
naatham geetham otha.-

kuruththolaikal pitikka, paalar
kumpal kumpalaaka nadakka,
peruththa thoniyaay osannaaventu
potta manam thaetta

PowerPoint Presentation Slides for the song பவனி செல்கிறார் ராசா – Bavani Selgirar Rasa Naam

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Bavani Selgirar Rasa Naam – பவனி செல்கிறார் ராசா PPT
Bavani Selgirar Rasa Naam PPT

பவனி செல்கிறார் ராசா – Bavani Selgirar Rasa Naam Song Meaning

Bhavani goes to Rasa

refrain

Bhavani goes Rasa -Nam
Let us sing praises, Nesa!

Anu Pallavi

Get on top of him
Bliss is bliss,-

stanzas

Narar is the place of Jerusalem
A prudent fund
Everyone who stood nearby admired
King, our Sira!-

The twelve disciples went and stood
To spread the clothes,
Nannayamsher Manu's army
Natham Geetam.-

To catch the foreskin, preschooler
To walk in gangs,
Hosanna with a loud voice
Appreciate the mind

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

தமிழ்