ஜெபம் கேட்டார் பதில் தந்தார்
தம் கிருபையினால் காத்துக் கொண்டார்
அவர் இரக்கம் உள்ளவரே, மனதுருக்கம் உடையவரே
அவர் சாந்தமுள்ளவரே, அவர் கிருபை நிறைந்தவரே
ஆராதிப்பேன் உம்மை என்றுமே
நாளெல்லாம் துதிப்பேன் உம்மை மாத்திரமே
ஆராதிப்பேன் உம்மை என்றுமே
என் ஜீவன் பெலனும் ஆனவரே
1. என் பாவங்களை அவர் நினையாமலும்
என் அக்கிரமங்களை அவர் எண்ணாமலும்
என் பாவங்கள் அனைத்துமே மன்னித்தாரே
தம் கிருபையினால் உயர்த்தினாரே
2. நான் பெலவீனனாய் இருந்தாலும்
தீரா வியாதியின் படுக்கையிலிருந்தாலும்
தம் தழும்புகளால் சுகமாக்கினார்
என் நோய்களை குணமாக்கினார்
3. என் தரிசனம் தாமதமானாலும்
எனக்கு குறித்த காலமிருந்தாலும்
தம் கிருபையினால் உயர்த்திடுவார்
என் தரிசனம் நிறைவேற்றுவார்
ஜெபம் கேட்டார் பதில் தந்தார்-Jebam Kaetar Bathil Thandhar Lyrics in English
Jebam kaettar pathil thanthaar tham kirupaiyinaal kaaththuk konndaar avar irakkam ullavarae, manathurukkam utaiyavarae avar saanthamullavarae, avar kirupai nirainthavarae aaraathippaen ummai entumae naalellaam thuthippaen ummai maaththiramae aaraathippaen ummai entumae en jeevan pelanum aanavarae 1. En paavangalai avar ninaiyaamalum en akkiramangalai avar ennnnaamalum en paavangal anaiththumae manniththaarae tham kirupaiyinaal uyarththinaarae 2. Naan pelaveenanaay irunthaalum theeraa viyaathiyin padukkaiyilirunthaalum tham thalumpukalaal sukamaakkinaar en Nnoykalai kunamaakkinaar 3. En tharisanam thaamathamaanaalum enakku kuriththa kaalamirunthaalum tham kirupaiyinaal uyarththiduvaar en tharisanam niraivaettaுvaar
PowerPoint Presentation Slides for the song ஜெபம் கேட்டார் பதில் தந்தார்-Jebam Kaetar Bathil Thandhar
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Kaetar Bathil Thandhar – ஜெபம் கேட்டார் பதில் தந்தார்-Jebam PPT
Kaetar Bathil Thandhar PPT

