Baruch Haba B’shem Adonai 4
Baruch Haba B’shem Adonai
விரைந்து வாருமே மேசியாவே
Baruch Haba B’shem Adonai
தேசத்தை விடுவியும் மேசியாவே
1. தேசம் கொடுமையால் நிறைந்திடுதே
பாவம் பெருகிடுதே
ஒற்றுமை அன்பு குறைந்திடுதே
கசப்பும் வளர்ந்திடுதே – 2
இரத்தத்தின் விதைகள் விழுந்திடுதே
ஜெபங்கள் பெருகிடுதே
தேசத்தின் எழுப்புதல் வெடித்திடவே
சேனைகள் எழும்பிடுதே – 2
2. சேனையின் கர்த்தர் நம் நடுவில்
ஆளுகை செய்திடவே
திறப்பிலே நின்று ஜெபித்திடவே
திரள்கள் எழும்பிடுதே – 2
ராஜாக்கள் தள்ளி ராஜாக்களை
வல்லவர் (கர்த்தர்) எழுப்புவாரே
சிலுவையின் கொடி நம் தேசத்திலே
சீக்கிரம் பறந்திடுமே
Baruch Haba Lyrics in English
Baruch Haba B’shem Adonai 4 Baruch Haba B’shem Adonai virainthu vaarumae maesiyaavae Baruch Haba B’shem Adonai thaesaththai viduviyum maesiyaavae 1. Thaesam kodumaiyaal nirainthiduthae paavam perukiduthae ottaுmai anpu kurainthiduthae kasappum valarnthiduthae – 2 iraththaththin vithaikal vilunthiduthae jepangal perukiduthae thaesaththin elupputhal vetiththidavae senaikal elumpiduthae – 2 2. Senaiyin Karththar nam naduvil aalukai seythidavae thirappilae nintu jepiththidavae thiralkal elumpiduthae – 2 raajaakkal thalli raajaakkalai vallavar (Karththar) eluppuvaarae siluvaiyin koti nam thaesaththilae seekkiram paranthidumae
PowerPoint Presentation Slides for the song Baruch Haba
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Baruch Haba – விரைந்து வாருமே மேசியாவே PPT
Baruch Haba PPT
Baruch Haba Song Meaning
Baruch Haba B'shem Adonai 4
Baruch Haba B'shem Adonai
Come quickly Messiah
Baruch Haba B'shem Adonai
He is the Messiah who will deliver the nation
1. Fill the land with cruelty
Increase sin
Unity love less
Grow bitter – 2
Let the seeds of blood fall
Keep praying
The awakening of the nation was about to explode
Raise the Armies – 2
2. The Lord of hosts is in our midst
Govt
Stand in the opening and pray
Let the multitudes arise – 2
Kings cast off kings
The Mighty (Lord) will raise
The flag of the cross is in our land
Fly away soon
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
Baruch Haba Bshem Adonai மேசியாவே பெருகிடுதே எழும்பிடுதே கர்த்தர் நம் Adonai விரைந்து வாருமே தேசத்தை விடுவியும் தேசம் கொடுமையால் நிறைந்திடுதே பாவம் தமிழ்
