ஆராதனை செய்கின்றோம்
உம்மை உயர்த்துகின்றோம்
உம்மை ஆராதனை செய்கிறோம்
உம்மை துதிக்கின்றோம்
நல்லவரே வல்லவரே
நன்மைகள் செய்பவரே – நீர் – 2
உமக்கு ஆராதனை
உமக்கு ஆராதனை – 2
என் இருதய வாஞ்சைகளை
நிறைவேற்றி தருபவரே – 2
என் ஆத்தும நேசர் நீரே
என் அன்பு தெய்வம் நீரே – 2
துதிகள் தேவனே
உம்மை துதிக்கின்றோம் – 2
ஸ்தோத்திரம் செலுத்தியே
உம்மை ஆராதிப்போம் – 2
Aaradhanai Seigirom
Ummai Uyarthugirom
Ummai Aaradhanai Seigirom
Ummai Thuthikindrom
Nallavarae Vallavarae
Nanmaigal Seibavarae – Neer – 2
Umakku Aaradhanai
Umakku Aaradhanai – 2
En Irudhaiyae Vanjaigalai
Niraivetri Tharubhavarare – 2
En Aathma Nesar Neerae
En Anbu Deivam Neerae – 2
Thuthigalin Devanae
Ummai Thuthikindrom – 2
Sthothiram Seluthiyae
Ummai Arathipom – 2
Aaradhanai Seigirom Chords for Keyboard, Guitar and Piano