Full Screen ?
 

Yesu Kiristhuvin Nal Seedaraaguvom - இயேசு கிறிஸ்துவின் நல் சீடராகுவோம்

1. இயேசு கிறிஸ்துவின் நல் சீடராகுவோம்
விசுவாசத்தில் முன் நடப்போம்
இனி எல்லோருமே அவர் பணிக்கெனவே
ஒன்றாய் எந்நாளும் உழைத்திடுவோம் – நம் இயேசு

நம் இயேசு இராஜாவே இதோ வேகம் வாராரே
அதி வேகமாய் செயல்படுவோம்

2. மனிதர் யாரிடமும் பாசம் காட்டுவோம்
இயேசு மந்தைக்குள் அழைத்திடுவோம்
அதி உற்சாகமாய் அதி சீக்கிரமாய்
இராஜ பாதையைச் செவ்வையாக்குவோம் – நம் இயேசு

3. சாத்தானின் சதிகளைத் தகர்த்திடுவோம்
இனி இயேசுவுக்காய் வாழ்ந்திடுவோம்
இந்தப் பார் முழுவதும் இயேசு நாமத்தையே
எல்லா ஊரிலும் எடுத்துரைப்போம் – நம் இயேசு

4. ஆவி ஆத்துமா தேகம் அவர் பணிக்கே
இனி நான் அல்ல அவரே எல்லாம்
என முடிவு செய்தோம் அதில் நிலைத்திருப்போம்
அவர் நாளினில் மகிழ்ந்திடுவோம் – நம் இயேசு

Yesu Kiristhuvin Nal Seedaraaguvom – இயேசு கிறிஸ்துவின் நல் சீடராகுவோம் Lyrics in English

1. Yesu kiristhuvin nal seedaraakuvom
visuvaasaththil mun nadappom
ini ellorumae avar pannikkenavae
ontay ennaalum ulaiththiduvom – nam Yesu

nam Yesu iraajaavae itho vaekam vaaraarae
athi vaekamaay seyalpaduvom

2. manithar yaaridamum paasam kaattuvom
Yesu manthaikkul alaiththiduvom
athi ursaakamaay athi seekkiramaay
iraaja paathaiyaich sevvaiyaakkuvom – nam Yesu

3. saaththaanin sathikalaith thakarththiduvom
ini Yesuvukkaay vaalnthiduvom
inthap paar muluvathum Yesu naamaththaiyae
ellaa oorilum eduththuraippom – nam Yesu

4. aavi aaththumaa thaekam avar pannikkae
ini naan alla avarae ellaam
ena mutivu seythom athil nilaiththiruppom
avar naalinil makilnthiduvom – nam Yesu

PowerPoint Presentation Slides for the song Yesu Kiristhuvin Nal Seedaraaguvom – இயேசு கிறிஸ்துவின் நல் சீடராகுவோம்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Yesu Kiristhuvin Nal Seedaraaguvom – இயேசு கிறிஸ்துவின் நல் சீடராகுவோம் PPT
Yesu Kiristhuvin Nal Seedaraaguvom PPT

Song Lyrics in Tamil & English

1. இயேசு கிறிஸ்துவின் நல் சீடராகுவோம்
1. Yesu kiristhuvin nal seedaraakuvom
விசுவாசத்தில் முன் நடப்போம்
visuvaasaththil mun nadappom
இனி எல்லோருமே அவர் பணிக்கெனவே
ini ellorumae avar pannikkenavae
ஒன்றாய் எந்நாளும் உழைத்திடுவோம் – நம் இயேசு
ontay ennaalum ulaiththiduvom – nam Yesu

நம் இயேசு இராஜாவே இதோ வேகம் வாராரே
nam Yesu iraajaavae itho vaekam vaaraarae
அதி வேகமாய் செயல்படுவோம்
athi vaekamaay seyalpaduvom

2. மனிதர் யாரிடமும் பாசம் காட்டுவோம்
2. manithar yaaridamum paasam kaattuvom
இயேசு மந்தைக்குள் அழைத்திடுவோம்
Yesu manthaikkul alaiththiduvom
அதி உற்சாகமாய் அதி சீக்கிரமாய்
athi ursaakamaay athi seekkiramaay
இராஜ பாதையைச் செவ்வையாக்குவோம் – நம் இயேசு
iraaja paathaiyaich sevvaiyaakkuvom – nam Yesu

3. சாத்தானின் சதிகளைத் தகர்த்திடுவோம்
3. saaththaanin sathikalaith thakarththiduvom
இனி இயேசுவுக்காய் வாழ்ந்திடுவோம்
ini Yesuvukkaay vaalnthiduvom
இந்தப் பார் முழுவதும் இயேசு நாமத்தையே
inthap paar muluvathum Yesu naamaththaiyae
எல்லா ஊரிலும் எடுத்துரைப்போம் – நம் இயேசு
ellaa oorilum eduththuraippom – nam Yesu

4. ஆவி ஆத்துமா தேகம் அவர் பணிக்கே
4. aavi aaththumaa thaekam avar pannikkae
இனி நான் அல்ல அவரே எல்லாம்
ini naan alla avarae ellaam
என முடிவு செய்தோம் அதில் நிலைத்திருப்போம்
ena mutivu seythom athil nilaiththiruppom
அவர் நாளினில் மகிழ்ந்திடுவோம் – நம் இயேசு
avar naalinil makilnthiduvom – nam Yesu

Yesu Kiristhuvin Nal Seedaraaguvom – இயேசு கிறிஸ்துவின் நல் சீடராகுவோம் Song Meaning

1. Be a good disciple of Jesus Christ
Let's walk forward in faith
Now everyone is for his work
Let us work together every day - our Jesus

Lord Jesus, our King, here is speed
Let's act fast

2. Show affection to any human being
Let's call Jesus into the fold
Too excited too soon
Let us make the royal road red - our Jesus

3. Let us defeat Satan's schemes
Let's live like Jesus
All this bar is the name of Jesus
Let's talk about our Jesus in every town

4. The spirit and the soul are his work
He is everything, not me anymore
We decided to stick with it
Let us rejoice in his day – our Jesus

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

தமிழ்