Unthan Namathil Ellam Koodum
உந்தன் நாமத்தில் எல்லாம் கூடும் எல்லாம் கூடுமே
உந்தன் சமுகத்தில் எல்லாம் கூடும் எல்லாம் கூடுமே
1. உந்தன் வார்த்தையால் புயல் காற்று ஓய்ந்தது
உந்தன் பார்வையால், திருந்தினார் பேதுரு
கூடாதது ஒன்றுமில்லையே – உம்மால்
உம்மால் கூடும் எல்லாம் கூடும்
கூடாதது ஒன்றுமில்லையே – உம்மால்
2. தாபித்தாள் மரித்தாள் ஜெபத்தால் உயிர்த்தாள்
திமிர்வாத ஐநேயா சுகமாகி நடந்தான் – கூடாதது
3. மீனின் வாயிலே காசு வந்ததே
கழுதையின் வாயிலே பேச்சு வந்ததே – கூடாதது
4. வாலிபன் ஜதீகு தூக்கத்தால் விழுந்தான்
இறந்தும் எழுந்தான் பவுல் அன்று ஜெபித்ததால் – கூடாதது
5. காலூன்றி நில்லென்று கத்தினார் பவுல் அன்று
முடவன் நடந்தான் லிஸ்திரா நகரிலே – கூடாதது
Unthan Namathil Ellam Koodum – உந்தன் நாமத்தில் எல்லாம் Lyrics in English
Unthan Namathil Ellam Koodum
unthan naamaththil ellaam koodum ellaam koodumae
unthan samukaththil ellaam koodum ellaam koodumae
1. unthan vaarththaiyaal puyal kaattu oynthathu
unthan paarvaiyaal, thirunthinaar paethuru
koodaathathu ontumillaiyae - ummaal
ummaal koodum ellaam koodum
koodaathathu ontumillaiyae - ummaal
2. thaapiththaal mariththaal jepaththaal uyirththaal
thimirvaatha ainaeyaa sukamaaki nadanthaan - koodaathathu
3. meenin vaayilae kaasu vanthathae
kaluthaiyin vaayilae paechchu vanthathae - koodaathathu
4. vaalipan jatheeku thookkaththaal vilunthaan
iranthum elunthaan pavul antu jepiththathaal - koodaathathu
5. kaaloonti nillentu kaththinaar pavul antu
mudavan nadanthaan listhiraa nakarilae - koodaathathu
PowerPoint Presentation Slides for the song Unthan Namathil Ellam Koodum – உந்தன் நாமத்தில் எல்லாம்
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Unthan Namathil Ellam Koodum – உந்தன் நாமத்தில் எல்லாம் கூடும் எல்லாம் கூடுமே PPT
Unthan Namathil Ellam Koodum PPT
Unthan Namathil Ellam Koodum – உந்தன் நாமத்தில் எல்லாம் Song Meaning
Unthan Namathil Ellam Koodum
In your name, everything is gathered
Everything gathers together in your company
1. Your word calmed the stormy wind
With your gaze, Peter turned around
Nothing is impossible - by You
Everything you can do can be done
Nothing is impossible - by You
2. Tabitha was dead and resurrected by prayer
Arrogant Aeneas walked away healed – unbecoming
3. The money came into the mouth of the fish
Talk came out of the donkey's mouth - should not
4. The youth fell asleep
Paul died and rose because he prayed on that day – not right
5. Paul stood up and shouted
A lame man walked in the city of Lystra – not right
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
தமிழ்