Full Screen ?
 

சின்ன முழங்கால் முடக்கி

சின்ன முழங்கால் முடக்கி
இயேசுவை நோக்கி பார்
பாவத்தை எனக்கு மன்னியும்
என்று ஜெபித்து பார் உலக இன்பமோ, நண்பரோ
பணமும் கொடுத்திடா
தேவனோடு சமாதானம்
நிச்சயம் பெற்றிடுவாய்

சின்ன முழங்கால் முடக்கி Lyrics in English

sinna mulangaal mudakki
Yesuvai Nnokki paar
paavaththai enakku manniyum
entu jepiththu paar ulaka inpamo, nannparo
panamum koduththidaa
thaevanodu samaathaanam
nichchayam pettiduvaay

PowerPoint Presentation Slides for the song சின்ன முழங்கால் முடக்கி

by clicking the fullscreen button in the Top left.
Or you can download சின்ன முழங்கால் முடக்கி PPT

தமிழ்