இந்த பாக்கியம் தந்த இயேசுவுக்கு PPT

இந்த பாக்கியம் தந்த இயேசுவுக்கு
பதில் நான் என்ன கொடுக்க வேண்டும்
என் பூர்ண சக்தியோடு அவர் நாமத்தை
என்றும் வாழ்த்தி புகழ்த்திடுவேன்
கொடும் பாவி என்னை (இரட்சிக்க) (2)
திரு சிரசில் அவர் முள்முடி தரித்தார்
கொடும் பாவி என்னை இரட்சிக்க


இந்த பாக்கியம் தந்த இயேசுவுக்கு PowerPoint



இந்த பாக்கியம் தந்த இயேசுவுக்கு Lyrics

இந்த பாக்கியம் தந்த இயேசுவுக்கு PPT

Download இந்த பாக்கியம் தந்த இயேசுவுக்கு Tamil PPT