Thooyaathi Thooyavarae in G♯ Scale

தூயாதி தூயவரே!
உமது புகழை நான் பாடுவேன்
பாரில் எனக்கு வேறென்ன வேண்டும்
உயிருள்ள வரை நின் புகழ் பாட வேண்டும்
— தூயாதி
சீடரின் கால்களைக் கழுவினவர்
செந்நீரால் என்னுள்ளம் கழுவிடுமே!
— பாரில்
மக்களின் நோய்களை நீக்கினவர்
பாவி என் பாவ நோய் நீக்கினீரே!
— பாரில்
துயரங்கள் பாரினில் அடைந்தவரே
துன்பங்கள் தாங்கிட பெலன் தாருமே!
— பாரில்
பரலோகில் இடமுன்று என்றவரே
பரிவாக எனைச் சேர்க்க வேகம் வாருமே!
— பாரில்


Thooyaathi Thooyavarae Chords for Keyboard, Guitar and Piano

Thooyaathi Thooyavarae Chords in G♯ Scale

தமிழ்