கல்வாரி அன்பை எண்ணிடும் வேளை
கண்கள் கலங்கிடுதே
கர்த்தா உம் பாடுகள் இப்போதும் நினைத்தால்
நெஞ்சம் நெகிழ்ந்திடுதே
கெத்சாமனே பூங்காவிலே
கதறி அழும் ஓசை….
எத்திசை அன்புதொனிக்கின்றதே
எந்தன் மனம் திகைக்கின்றதே
கண்கள் கலங்கிடுதே….
என்னையும் உம்மைப்போல் மாற்றிடவே
உன் ஜீவன் தந்தீரன்றோ
என் தலை தரை மட்டும் தாழ்த்துகின்றேன்
தந்து விட்டேன் அன்பு கரங்களிலே
ஏற்று என்றும் நடத்தும்
.- கல்வாரி
Kalvaari Anpai Chords for Keyboard, Guitar and Piano