நீர் என் சொந்தம் நீர் என் பக்கம்
துன்ப வேளைகளில்
ஆழியின் ஆழங்களில் ஆனந்தம் நீர் எனக்கு
சூரைச் செடியின் கீழிலும்
உம் சமூகம் என்னைத் தேற்றிடுமே
1. வறண்ட பாலைவன வாழ்க்கையில்
தாகத்தால் என் நாவு வறண்டாலும்
ஆகாரின் குழந்தையின் அழுகுரல் கேட்டவர்
என் தாகம் தீர்க்க வல்லவர் -(2) நீர் என்
2. எரிந்த நாணலை முறிக்காதவர்
மங்கியெரியும் திரியை அணையார்
புலம்பலை களிப்பாய் மாற்றுபவர்
விடுதலை தெய்வம் என் இயேசு – நீர் என்
Neer En Sontham – நீர் என் சொந்தம் நீர் என் பக்கம் Lyrics in English
Neer en sontham neer en pakkam thunpa vaelaikalil aaliyin aalangalil aanantham neer enakku sooraich setiyin geelilum um samookam ennaith thaettidumae 1. Varannda paalaivana vaalkkaiyil thaakaththaal en naavu varanndaalum aakaarin kulanthaiyin alukural kaettavar en thaakam theerkka vallavar -(2) neer en 2. Erintha naanalai murikkaathavar mangiyeriyum thiriyai annaiyaar pulampalai kalippaay maattaுpavar viduthalai theyvam en Yesu – neer en
PowerPoint Presentation Slides for the song Neer En Sontham – நீர் என் சொந்தம் நீர் என் பக்கம்
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Neer En Sontham – நீர் என் சொந்தம் நீர் என் பக்கம் PPT
Neer En Sontham PPT
Neer En Sontham – நீர் என் சொந்தம் நீர் என் பக்கம் Song Meaning
You are mine, you are by my side
In times of distress
I am blessed in the depths of the abyss
Also under the tuna plant
Your community will choose me
1. In dry desert life
Though my tongue is parched with thirst
He who heard the cry of Hagar's child
Who can quench my thirst -(2) You are my
2. One who does not break a burnt reed
Mangieri is also the dam of Tri
He who transforms mourning into joy
God of liberation my Jesus - You are mine
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
நீர் சொந்தம் பக்கம் துன்ப வேளைகளில் ஆழியின் ஆழங்களில் ஆனந்தம் சூரைச் செடியின் கீழிலும் உம் சமூகம் என்னைத் தேற்றிடுமே வறண்ட பாலைவன வாழ்க்கையில் தாகத்தால் தமிழ்
