Full Screen ?
 

Natchaththiram Natchaththiram Natchaththiram - நட்சத்திரம் நட்சத்திரம் நட்சத்திரம்

நட்சத்திரம் நட்சத்திரம் நட்சத்திரம்
ஒழி வீசும் நட்சத்திரம் } 2
வழி காட்டும் நட்சத்திரம் இருள் நீக்கும் நட்சத்திரம்
விடிவெள்ளி நட்சத்திரம் ஒரு அடையாழ நட்சத்திரம் – நட்சத்திரம்

1. இயேசு பாலனை கண்டிடவே
சாஸ்த்ரிகளுக்கு வழி காட்டியதே } 2
அது ஜொலித்திடும் நட்சத்திரம் — நட்சத்திரம்

2. இருளில் இருக்கும் மாந்தர்க்கெல்லாம்
மெய் ஒழி இயேசுவை கண்டிடவே } 2
அது மின்னிடும் நட்சத்திரம் — நட்சத்திரம்

3. தெய்வ அன்பினைக் கூறிடுவோம்
மெய் வழி காண உதவிடுவோம் } 2
நாம் பிரகாசிப்போம் நட்சத்திரமாய் – நட்சத்திரம்

ஒழி வீசும் நட்சத்திரம் (4)

Natchaththiram Natchaththiram Natchaththiram Lyrics in English

Natchaththiram natchaththiram natchaththiram
Oli veesum natchaththiram } 2
Vali kaattum natchaththiram irul neekkum natchaththiram
Vitivelli natchaththiram oru ataiyaala natchaththiram – natchaththiram

1. Yesu paalanai kanntidavae
Saasthrikalukku vali kaattiyathae } 2
Athu joliththidum natchaththiram — natchaththiram

2. Irulil irukkum maantharkkellaam
Mey oli Yesuvai kanntidavae } 2
Athu minnidum natchaththiram — natchaththiram

3. Theyva anpinaik kooriduvom
Mey vali kaana uthaviduvom } 2
Naam pirakaasippom natchaththiramaay – natchaththiram

Oli veesum natchaththiram (4)

PowerPoint Presentation Slides for the song Natchaththiram Natchaththiram Natchaththiram

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Natchaththiram Natchaththiram Natchaththiram – நட்சத்திரம் நட்சத்திரம் நட்சத்திரம் PPT
Natchaththiram Natchaththiram Natchaththiram PPT

நட்சத்திரம் ஒழி வழி வீசும் கண்டிடவே மெய் காட்டும் இருள் நீக்கும் விடிவெள்ளி அடையாழ இயேசு பாலனை சாஸ்த்ரிகளுக்கு காட்டியதே ஜொலித்திடும் இருளில் மாந்தர்க்கெல்லாம் தமிழ்