வரம் தர வா வா மனுவேலா
வா மனுவேலா வா மனுவேலா(2)
வரம் தர வா வா மனுவேலா (2)
வா மனுவேலா வா மனுவேலா(2)
இயேசு எந்தன் பரிகாரியே
வேறு யாரையும் கண்டறியேனே
யாரையும் கண்டறியேனே வேறு
யாரையும் கண்டறியேனே(2) (வேறு)
– வரம் தர
பாவி என்னை நல் வழி நடத்தும்
திரு ஆவியினால் என்னை நிரப்பும்
திரு ஆவியினால் என்னை நிரப்பும்
திரு ஆவியினால் என்னை நிரப்பும்Eb
– வரம் தர
இன்று முதல் நான் உமதடிமை இனி
ஒன்றுமில்லை எனக்குலகில்
ஒன்றுமில்லை எனக்குலகில்
ஒன்றுமில்லை எனக்குலகில்
– வரம் தர
Varam Thara Vaa Manuvaelaa Chords for Keyboard, Guitar and Piano