ஆராதனை உமக்கே – 4
சர்வ சிருஷ்டிக்கும் எஜமானனே
இந்த பூமியை படைத்தவரே
ஆதியில் வார்த்தை இருந்தது
அந்த வார்த்தை ஜீவனை வந்தது
சிங்காசனம் விட்டு பூமிக்கு
மனிதனாய் வந்தீரே
என்ன பாவத்தை சுத்திகரிக்க
உம் இரத்தத்தை சிந்திநீரே
Aaraathanai Umakkae Chords for Keyboard, Guitar and Piano