Kaividaar Yesu Kaividaar in G♭ Scale

G♭ = F♯

கைவிடார் இயேசு கைவிடார்
நம்மை ஒருபோதும் அவர் கைவிடார் – 2
கைவிடார் இயேசு கைவிடார்
சாத்தானில் சேனைகள் வந்தாலும்
சதி நாச மோசங்கள் நேர்ந்தாலும்
சேனைகளின் கர்த்தர் இயேசு
நமக்காக யுத்தங்கள் செய்வார்-2
…கைவிடார் இயேசு
சாவின் பள்ளத்தாக்கிலே நடந்தாலும்
சத்துரு சேனைகள் தினம் பெருகினாலும்
இவ்வுலகத்தை ஜெயித்த நம் இயேசு
நமக்காக யுத்தங்கள் செய்வார்
…கைவிடார் இயேசு
மக்கள் யாவரும் நம்மை பகைத்திட்டாலும்
எந்த காரணமின்றி எள்ளி நகைத்திட்டாலும்
ஜெய கர்த்தராம் நம் இயேசு
ஜெயம் காண கிருபை செய்வார்
…கைவிடார் இயேசு


Kaividaar Yesu Kaividaar Chords for Keyboard, Guitar and Piano

Kaividaar Yesu Kaividaar Chords in G♭ Scale

தமிழ்