Yesu Em Manavaalaa in E♭ Scale

E♭ = D♯

இயேசு எம் மணவாளா
என் உள்ளம் நாடிடுதே
உந்தனின் மகிமையின் சாயல்
என்னை நான் தந்திடுவேன் – இயேசு எம்
காத்திருந்தே மனம் வாடிடுதே
கர்த்தர் என் இயேசு வந்திடுமே
என்றேனும் கண்டிடுவேன்
என்னுள்ளம் ஏங்கிடுதே

  • இயேசு எம்

மண்ணான சரீரம் மாறிடவே
விண்ணவ சாயலைப் பெற்றீடவே
மகிமையை தரிசிக்க
மகிபனே வந்திடுவீர்

  • இயேசு எம்


Yesu Em Manavaalaa Chords for Keyboard, Guitar and Piano

Yesu Em Manavaalaa Chords in E♭ Scale

தமிழ்