Jakathalaththin Iratchakaa in G Scale

ஜகதலத்தின் இரட்சகா நமோ
மகத்தவத்தின் வித்தகா நமோ
இகபரத்தின் சத்துவா நமோ
நமஸ்கரித்தோம் பாதம் சரணமே
மாரநாதா அல்லோலூயா
மாரநாதா அல்லோலூயா
நமஸ்காரித்தோம் பாதம் சரணமே
மாரநாதா அல்லோலூயா
மாரநாதா அல்லோலூயா
நமஸ்காரித்தோம் பாதம் சரணமே
மாரநாதா அல்லோலூயா
மாரநாதா அல்லோலூயா
நமஸ்காரித்தோம் பாதம் சரணமே
நித்திந சத்திய சுத்த மகத்துவ
அத்தனாம் வித்தக தேவனாம் இரட்சகா
நாதன் உந்தன் பாதம் சரணமே
-மாரநாதா
சத்ய வேத சீலனே நமோ
நித்ய ஜீவ தேவனே நமோ
தத்வ ஞான கோலனே நமோ
நமஸ்கரித்தோம் பாதம் சரணமே
-மாரநாதா
பாவி என்னை மீட்டவர் நமோ
ஆவி தன்னை அளிப்பவர் நமோ
மேவி என்னை அணைப்பவர் நமோ
நமஸ்கரித்தோம் பாதம் சரணமே
-மாரநாதா


Jakathalaththin Iratchakaa Chords for Keyboard, Guitar and Piano

Jakathalaththin Iratchakaa Chords in G Scale

தமிழ்