Apishaeka Naatharae in F Scale

அபிஷேக நாதரே பரிசுத்த ஆவியே
பொழிந்திடுமே இதயமதில்
உன்னத ஆவியை
பொழிந்திடுமே இதயமதில்
உன்னத ஆவியை
தூய நல் ஆவியால் உள்ளம்
நிரம்பிட ஊற்றிடுமே
ஆவியினால் அனுதினமும்
நிறைந்து ஜெபித்திடுவேன்
…அபிஷேக நாதரே
தேவனின் ஆவியால் அன்பை
இதயத்தில் ஊற்றிடுமே
உம்முடன் நெருக்கமுடன்
இணைந்து வாழ்ந்திடுவேன்
…அபிஷேக நாதரே
அக்கினி அபிஷேகம் தாரும்
மகிமையை கண்டிடவே
இறுதிவரை ஒளி கொடுத்து
உமக்காய் ஜொலித்திடுவேன்
…அபிஷேக நாதரே


Apishaeka Naatharae Chords for Keyboard, Guitar and Piano

Apishaeka Naatharae Chords in F Scale

தமிழ்