Full Screen ?
 

இரத்தாம்பர சிவப்பாம் பாவங்களை

இரத்தாம்பர சிவப்பாம் பாவங்களை
உறைந்த மழை போல் மாற்றினாரே
பாவ கறை நீங்க தூய்மை பெற்றேனே
நித்திய ஜீவனை அடைந்தேன்
அள்ளி அணைத்தார் என்னை
அள்ளி அணைத்தார்
துள்ளிக் குதிப்பேன் துதி கீதம் பாடுவேன்
எல்லை இல்லா இன்பம் எனதானதே
அல்லேலுயா ஆனந்தமே
லா ல லா ல லா லா லால்ல லால லா – 3
லா ல லா ல லா லால லல்லலா

இரத்தாம்பர சிவப்பாம் பாவங்களை Lyrics in English

iraththaampara sivappaam paavangalai
uraintha malai pol maattinaarae
paava karai neenga thooymai pettenae
niththiya jeevanai atainthaen
alli annaiththaar ennai
alli annaiththaar
thullik kuthippaen thuthi geetham paaduvaen
ellai illaa inpam enathaanathae
allaeluyaa aananthamae
laa la laa la laa laa laalla laala laa - 3
laa la laa la laa laala lallalaa

PowerPoint Presentation Slides for the song இரத்தாம்பர சிவப்பாம் பாவங்களை

by clicking the fullscreen button in the Top left.
Or you can download இரத்தாம்பர சிவப்பாம் பாவங்களை PPT

தமிழ்