எஸ்றா 8:25
ராஜாவும், அவருடைய ஆலோசனைக்காரரும், அவருடைய பிரபுக்களும், அங்கேயிருந்த சகல இஸ்ரவேலரும், எங்கள் தேவனுடைய ஆலயத்துக்கென்று எடுத்துக்கொடுத்த காணிக்கையாகிய வெள்ளியையும், பொன்னையும், பணிமுட்டுகளையும் அவர்களிடத்தில் நிறுத்துக் கொடுத்தேன்.
எஸ்றா 8:25 in English
raajaavum, Avarutaiya Aalosanaikkaararum, Avarutaiya Pirapukkalum, Angaeyiruntha Sakala Isravaelarum, Engal Thaevanutaiya Aalayaththukkentu Eduththukkoduththa Kaannikkaiyaakiya Velliyaiyum, Ponnaiyum, Pannimuttukalaiyum Avarkalidaththil Niruththuk Koduththaen.
Tags ராஜாவும் அவருடைய ஆலோசனைக்காரரும் அவருடைய பிரபுக்களும் அங்கேயிருந்த சகல இஸ்ரவேலரும் எங்கள் தேவனுடைய ஆலயத்துக்கென்று எடுத்துக்கொடுத்த காணிக்கையாகிய வெள்ளியையும் பொன்னையும் பணிமுட்டுகளையும் அவர்களிடத்தில் நிறுத்துக் கொடுத்தேன்
Ezra 8:25 Concordance Ezra 8:25 Interlinear Ezra 8:25 Image
Read Full Chapter : Ezra 8