Full Screen தமிழ் ?
 

Deuteronomy 7:13

Deuteronomy 7:13 Bible Bible Deuteronomy Deuteronomy 7

உபாகமம் 7:13
உன்மேல் அன்பு வைத்து, உன்னை ஆசீர்வதித்து, உனக்குக் கொடுப்பேன் என்று உன் பிதாக்களுக்கு ஆணையிட்டுக் கொடுத்த தேசத்தில் உன்னைப் பெருகப்பண்ணி, உன் கர்ப்பக்கனியையும், உன் நிலத்தின் கனிகளாகிய உன் தானியத்தையும், உன் திராட்சரசத்தையும், உன் எண்ணெயையும், உன் மாடுகளின் பலனையும், உன் ஆட்டுமந்தைகளையும் ஆசீர்வதிப்பார்.


உபாகமம் 7:13 in English

unmael Anpu Vaiththu, Unnai Aaseervathiththu, Unakkuk Koduppaen Entu Un Pithaakkalukku Aannaiyittuk Koduththa Thaesaththil Unnaip Perukappannnni, Un Karppakkaniyaiyum, Un Nilaththin Kanikalaakiya Un Thaaniyaththaiyum, Un Thiraatcharasaththaiyum, Un Ennnneyaiyum, Un Maadukalin Palanaiyum, Un Aattumanthaikalaiyum Aaseervathippaar.


Tags உன்மேல் அன்பு வைத்து உன்னை ஆசீர்வதித்து உனக்குக் கொடுப்பேன் என்று உன் பிதாக்களுக்கு ஆணையிட்டுக் கொடுத்த தேசத்தில் உன்னைப் பெருகப்பண்ணி உன் கர்ப்பக்கனியையும் உன் நிலத்தின் கனிகளாகிய உன் தானியத்தையும் உன் திராட்சரசத்தையும் உன் எண்ணெயையும் உன் மாடுகளின் பலனையும் உன் ஆட்டுமந்தைகளையும் ஆசீர்வதிப்பார்
Deuteronomy 7:13 Concordance Deuteronomy 7:13 Interlinear Deuteronomy 7:13 Image

Read Full Chapter : Deuteronomy 7