Lyrics PPT

Parisutharae Engal Devamae PPT - பரிசுத்தரே எங்கள் தெய்வமே

பரிசுத்தரே எங்கள் தெய்வமே
உயர்த்துகிறோம் உந்தன் நாமத்தை-2
நீரே என் தேவன் நீரே என் ராஜன்
உம்மை போல யாருமில்லை
உம்மை உயர்த்திடுவேன்-2

Slide 1

பரிசுத்தரே எங்கள் தெய்வமே உயர்த்துகிறோம் உந்தன் நாமத்தை-2 நீரே என் தேவன் நீரே என் ராஜன் உம்மை போல யாருமில்லை உம்மை உயர்த்திடுவேன்-2

Slide 2

எங்கள் மத்தியில் அசைவாடிடும் பரிசுத்த நாமத்தை உயர்த்துகிறோம்-2 நீரே என் தேவன் நீரே என் ராஜன் உம்மை போல யாருமில்லை உம்மை உயர்த்திடுவேன்-2

Slide 3

எங்களுக்காகவே சிலுவையில் மரித்திரே என் பாவம் சுமந்திரே என் இயேசுவே-2 நீரே என் தேவன் நீரே என் ராஜன் உம்மை போல யாருமில்லை உம்மை உயர்த்திடுவேன்-2

Slide 4

குயவனே உம் கையில் என்னையே தருகின்றேன் உம்மை போலவே மாற்றிடுமே-2 நீரே என் தேவன் நீரே என் ராஜன் உம்மை போல யாருமில்லை உம்மை உயர்த்திடுவேன்-2

Parisutharae Engal Devamae - பரிசுத்தரே எங்கள் தெய்வமே PowerPoint

Parisutharae Engal Devamae - பரிசுத்தரே எங்கள் தெய்வமே Lyrics

Parisutharae Engal Devamae PPT

Download Parisutharae Engal Devamae - பரிசுத்தரே எங்கள் தெய்வமே Tamil PPT