Sinna Sinna Malarkalaay in A♯ Scale

சின்ன சின்ன மலர்களாய்
மலர்ந்து நிற்க வேண்டும்
வண்ண வண்ணப் பூக்களாய்
ஆடிப்பாட வேண்டும் – 2
தூர தொனிகள் பாட மேய்ப்பர் மகிழ்ந்து ஆட
என் தேவன் பிறப்பின… அதிசயம்
தூர தொனிகள் பாட மேய்ப்பர் மகிழ்ந்து ஆட
என் தேவன் பிறப்பு கண்ணில் அற்புதம்
விண்ணின் மீது மதியானது என்ன அதிசயம்
கன்னி மகனானது என்ன அற்புதம்
விண் தூதன் வாழ்த்து பாட என்ன அதிசயம்
விண்ணின் வழிக் காட்டியது என்ன அற்புதம்
யாத்திரீயர் தேட மேய்ப்பர்கள் மகிழ்ந்தாட
ஏழையாய் பிறந்தார் என் தேவன்
உன்னதம் என்ன கூற அதிசயம்


Sinna Sinna Malarkalaay Chords for Keyboard, Guitar and Piano

Sinna Sinna Malarkalaay Chords in A♯ Scale

தமிழ்