Oru Pothum Maravaatha Thaevanae Chords

ஒரு போதும் மறவாத தேவனே
ஒரு போதும் மறவாத நேசரே
இருகரம் கூப்பி சிரம் தனை தாழ்த்தி
மண்டியிட்டு வந்து நிற்கும்
மண்ணான மனிதன் நான் அல்லோ
மண்ணான மனிதன் நான் அல்லோ
என்னை கண்ணாரக் கண்டிரங்கிடும்
– ஒரு போதும்
மோசேயோடு முகமுகமாக
பேசின தெய்வமல்லவோ
கண்களில் கண்ணீரோடு
கதறியே நின்றிடும்
என்னோடு பேசும் தெய்வமே
என்னோடு பேசும் தெய்வமே – 2
என்னோடு பேசும் தெய்வமே
என்னோடு பேசும் தெய்வமே– 4
– ஒரு போதும்
யாக்கோயைப் போல்
இரவு முழுவதும்
போராடி ஜெபித்திடுவேன்
ஆசீர்வதித்தாலன்றி
உம்மை நான் விடுவதில்லை
உம் பாதம் எந்தன் தஞ்சமே
உம் பாதம் எந்தன் தஞ்சமே
உம் பாதம் எந்தன் தஞ்சமே
உம் பாதம் எந்தன் தஞ்சமே– தேவா – 4
– ஒரு போதும்


Oru Pothum Maravaatha Thaevanae Chords for Keyboard, Guitar and Piano
தமிழ்