Full Screen ?
 

Erusalaemae Erusalaemae - எருசலேமே எருசலேமே

எருசலேமே எருசலேமே
கர்த்தர் உன்னை நேசிக்கிறார் எருசலேமே – 2
எருசலேமே

கனி கொடுக்கும் காலத்திலே கொடுத்துவிடு
நினையாத நாட்கள் உண்மையில் வருகின்றதையே – 2
கோழிதன் குஞ்சுகளை கூட்டி சேர்ப்பது போல் – 2
கர்த்தரும் உன்னை சேர்த்திடுவார் – 2

அத்திமரம் துளிர்க்கும் பொது வசந்த காலமே
மணவாளன் இயேசு வருகையும் சீக்கிரமே – 2
வானத்தின் மத்தியிலே எக்காள தொனியோடு – 2
மணவாட்டி உன்னையும் சேர்த்திடுவார் – 2

Erusalaemae Erusalaemae Lyrics Lyrics in English

erusalaemae erusalaemae
karththar unnai naesikkiraar erusalaemae - 2
erusalaemae

kani kodukkum kaalaththilae koduththuvidu
ninaiyaatha naatkal unnmaiyil varukintathaiyae - 2
kolithan kunjukalai kootti serppathu pol - 2
karththarum unnai serththiduvaar - 2

aththimaram thulirkkum pothu vasantha kaalamae
manavaalan Yesu varukaiyum seekkiramae - 2
vaanaththin maththiyilae ekkaala thoniyodu - 2
manavaatti unnaiyum serththiduvaar - 2

PowerPoint Presentation Slides for the song Erusalaemae Erusalaemae Lyrics

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Erusalaemae Erusalaemae – எருசலேமே எருசலேமே PPT
Erusalaemae Erusalaemae PPT

எருசலேமே உன்னை சேர்த்திடுவார் கர்த்தர் நேசிக்கிறார் கனி கொடுக்கும் காலத்திலே கொடுத்துவிடு நினையாத நாட்கள் உண்மையில் வருகின்றதையே கோழிதன் குஞ்சுகளை கூட்டி சேர்ப்பது கர்த்தரும் தமிழ்