யாரிடம் சொல்வேன்
யாரிடம் சொல்வேன் (2)
எந்தன் துக்கத்தை
எந்தன் கதையை எந்தன் துன்பத்தை
உம்மிடம் உம்மிடம் உம்மிடம் தானே –
ஐயா உம்மிடம் உம்மிடம் தானே
உம்மிடம் சொல்வேன் (3)
உலகம் அழைக்கிறது
உம் நாமமும் அழைக்கிறது
உலகை வெறுக்கவில்லை
உம்மையும் மறக்கவில்லை
நான் என்ன செய்யட்டும் தேவா
நான் என்ன செய்யட்டும் தேவா
… யாரிடம்
இச்சைகள் இழுக்கிறது
உம் சத்தியம் தடுக்கிறது
புவியை பிரிந்திட
பிதாவை பற்றிக்கொள்ள
மனதில் பலம் தாருமே
மனதில் பலம் தாருமே
… யாரிடம்
இரட்சிப்பு விளையாட்டா
நம் இரட்சகர் விளையாட்டா
எத்தனை முறை விழ
எந்தனை முறை எழ
மன்னிப்பு இன்னொன்று உண்டா
மன்னிப்பு இன்னொன்று உண்டா
…யாரிடம்
Yaaridam Solvaen Chords for Keyboard, Guitar and Piano