வந்தருளும் தூய ஆவியே தந்தருளும் தேவ மகிமையே ஆவியே தூய ஆவியே ஆவியே தூய ஆவியே அபிஷேகியும் தூய ஆவியே அனல் மூட்டும் தூய ஆவியே
…ஆவியே ஆட்கொள்ளும் தூய ஆவியே அரவணைக்கும் தூய ஆவியே
…ஆவியே ஊற்றிடுமே தூய ஆவியே உணர்திடுமே தூய ஆவியே
…ஆவியே வழிகாட்டும் தூய ஆவியே வழிநடத்தும் தூய ஆவியே
…ஆவியே