Thivaayyaa Thivaalu in B♭ Scale

B♭ = A♯

திவாய்யா திவாலு
நரகந்தானே திவாலு – 2
நான் எடுத்தேன் பைபிளு
அதுதான் என் ரைபிளு – 2
நரகத்தையே திவாலாக்குவோம்
பரலோகத்தையே ஹவுஸ்புல் ஆக்குவோம்
எரிகோ கோட்டை முறியடிக்கும் காலமல்லவா
அயீ பட்டணம் தோற்கடிக்கும் நாட்களல்லவா – 2
இது மோசேயின் கலமல்லவா
இது யோசுவாவின் நாட்களல்லாவா – 2
– திவாலய்யா
கோலுயாத்தை தோற்கடிக்கும் நாட்களல்லவா
வாலிபத்தை அர்பணிக்கும் நேரமல்லவா – 2
இது சாமுவேலின் காலமல்லாவா – 2
இது தாவீதின் நாட்களல்லவா – 2
– திவாலய்யா
இடித்த அலங்கம் கட்டப்படும் நாட்களல்லவா
இது உடைந்த உள்ளம் தேற்றப்படும் நாட்களல்லவா
இது நெகேமியாவின் காலமல்லவா
இது ஏசாயாவின் நாட்களல்லவா
– திவாலய்யா
இயேசுவின் இரத்தத்தாலே மீட்பு அல்லவா
பரலோகம் ஜனங்களாலே நிரம்பும் அல்லவா – 2
இது உன்னுடைய காலமல்லவா
இது நம்முடைய நாட்களல்லவா – 2
– திவாலய்யா


Thivaayyaa Thivaalu Chords for Keyboard, Guitar and Piano

Thivaayyaa Thivaalu Chords in B♭ Scale

தமிழ்